இந்தியா

 • All News
 • மது விருந்திற்கு அழைத்து நண்பனை அழைத்து அடித்து கொன்று வீட்டிலேயே குழிதோண்டி புதைத்த கொடூரன்.....!
மது விருந்திற்கு அழைத்து நண்பனை அழைத்து அடித்து கொன்று வீட்டிலேயே குழிதோண்டி புதைத்த கொடூரன்.....!
Jun 08
மது விருந்திற்கு அழைத்து நண்பனை அழைத்து அடித்து கொன்று வீட்டிலேயே குழிதோண்டி புதைத்த கொடூரன்.....!

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) மளிகை கடை வைத்துள்ளார். வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவார். இவரின் நண்பர் நரேஷ்குமார் (35) நாமக்கல்லில் வசித்து வந்தார். கார், டூவீலர் வாங்கி விற்கும் தொழில் செய்தார். ஐந்து ஆண்டு களுக்கு முன் தினேஷிடம், 30 இலட்சம் ரூபாய் கடன் வாங்கிய நரேஷ்குமார், வட்டி செலுத்தாமல் அசலையும் தராமல் இழுத்தடித்துள்ளார்.ஆத்திரமடைந்த தினேஷ், நண்பனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இம்மாதம் 4ம் தேதி மாலை, நரேஷ்குமாரை தன் வீட்டுக்கு அழைத்து, மது விருந்து கொடுத்தார்.ஏற்கனவே அழைத்திருந்த நண்பர்களான அஜித்குமார் (23), மதன்ராஜ் (21), ஆகியோருடன் சேர்ந்து நரேஷ்குமாரை கத்தியால் குத்தி கொன்றார். வீட்டில் செடி நட்டிருந்த பகுதியில், குழி தோண்டி சடலத்தை புதைத்தனர்.இந்நிலையில் வகுரம்பட்டி வி.ஏ.ஓ. தமிழரசியிடம், தினேஷ் நேற்று முன்தினம் மதியம் சரணடைந்தார். போலீஸ் விசாரணையில், நரேஷ்குமாரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.அவர் வீட்டுக்கு சென்ற போலீசார், தாசில்தார் பச்சைமுத்து முன்னிலையில், சடலத்தை தோண்டி உடற்கூறு பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தினேஷ், அஜித்குமார், மதன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.கொலையான நரேஷ்குமாருக்கு, திருமணமாகி மகள், மகன் உள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன், குடும்ப தகராறில் குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். அதேசமயம், தினேஷுக்கு, திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar27

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரட

Apr30

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் ச

Jun08

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரு

May27

சென்னை: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி க

Jun11

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்

Jan05

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,075 கன அட

Jun04

கேரளாவில் பசியுடன் வந்த கர்ப்பிணி யானை ஒன்றிற்கு அன்ன

Apr30

மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்

May15

வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி

Aug12

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

Jan23

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர்

May17

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆம்பன் புயலா

May29

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கே

May20

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் மகன் ச

Jan23

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வ

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (11:13 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (11:13 am )
Testing centres