உலக விளையாட்டு

 • All News
 • மீண்டும் ஆபரேஷன் நடைபெற்றதால், இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பெடரர் விலகி உள்ளார்
 மீண்டும் ஆபரேஷன் நடைபெற்றதால், இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பெடரர் விலகி உள்ளார்
Jun 11
மீண்டும் ஆபரேஷன் நடைபெற்றதால், இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து பெடரர் விலகி உள்ளார்

சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரரும், உலக தரவரிசையில் 4-வது இடம் வகிப்பவருமான ரோஜர் பெடரருக்கு கடந்த பிப்ரவரி மாதம் வலது கால்முட்டி காயத்துக்கு சிறிய அளவில் ஆபரேஷன் நடந்தது. இந்த நிலையில் மறுபடியும் அதே முட்டியில் பிரச்சினை ஏற்பட்டதால் 2-வது முறையாக ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து புத்துணர்ச்சியுடன் களம் திரும்ப முடிவு எடுத்துள்ள பெடரர் இந்த சீசனில் எஞ்சிய போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு சீசனை எதிர்நோக்கி இருப்பதாக அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான 38 வயதான பெடரர், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட போட்டிகளை தவற விடுகிறார்.

 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

மேற்கு இந்தியாவைச் ச்சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), த

Feb01

இந்திய கிறிக்கெற் அணியின் முன்னள் டோன் இகு இந்தியாவில

Jan25

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்ஸில் முன்னிலை வீராங்கனைய

Jan20

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில்அவுஸ்திரேலியாவுக்கு

Jan28

மெல்பேர்ன் நகரில் நடைபெறும் அவுஸ்திரேலிய ஓப்பன் டென்ன

Jan21

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் மெல

Jun09

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட விவகாரம் க

Jun06

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவரா

Feb06

ஹமில்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒர

Jan27

இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்தவர் வசந்த

Feb01

ஐரோப்பாவின் முன்னணி உதைபந்தாட்ட கிளப்புகளில் ஒன்றான ஸ

Feb03

இந்தியாவுடனான கடைசி ரி20 ஆட்டத்தில் ஷிவம் துபே வீசிய ஒரு

Jun01

 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன

May09

பிரபலமான லா லிகா கிளப் கால்பந்து போட்டிக்கான பயிற்சி

Jan28

ஜோகன்ஸ் பாக்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான நான்காவத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:34 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:34 pm )
Testing centres