மருத்துவம்

 • All News
 • சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்தால் உணர்த்தும் சில அறிகுறிகள் என்ன
சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்தால் உணர்த்தும் சில அறிகுறிகள் என்ன
Jun 10
சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்தால் உணர்த்தும் சில அறிகுறிகள் என்ன

 சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் என்ன?சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுவது, நுரையுள்ள சிறுநீர் வெளியேற்றம், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது அழுத்தத்தை உணர்வது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீரகக் கோளாறு உள்ளது என்று அர்த்தம்.சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்தால் உடலின் நீர்மம் வெளியேற்றப்படாமல் உடலிலேயே தேங்கி இருக்கும். இதனால் உடலின் பல்வேறு இடத்தில் வீக்கத்தை உண்டாக்கும்.ரத்தத்தில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, வாய் துர்நாற்றத்தை உணரக்கூடும். அதுவே சிறுநீரக பிரச்சனை முற்றிய நிலையில் இருந்தால், உணவின் சுவையை உணர முடியாமல், பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் ஹார்மோனின் அளவு குறைந்து, உடல் செல்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருந்தால், மிகுந்த சோர்வை உணரக் கூடும். இது அப்படியே நீடித்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறியாகும்.முதுகின் மேல் பகுதியில் அதிக வலியை உணர்ந்தால் அது சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரகங்களில் நோய்த் தொற்றுகள் உள்ளது என்பதை குறிக்கிறது.சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைத்து, மூச்சுவிடுவதில் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும்.ரத்த சோகை, தலைச்சுற்றல் மற்றும் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் மூலம் அதிக அவஸ்தைகளை சந்திக்க நேரிட்டால் சிறுநீரக பாதிப்பு மோசமாக உள்ளது என்று அர்த்தம்.உடலில் கழிவுகளின் தேக்கம் மற்றும் ரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, சருமத்தில் கடுமையான அரிப்பு போன்ற சருமப் பிரச்சனையை சந்திக்க நேரிட்டால், அது சிறுநீரக செயல்பாடு குறைந்துள்ளது என்பதை குறிக்கிறது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May16

தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக

Jan13

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை

Jan06

பலாப்பழத்தின் நன்மைகள் பலாவில் வைட்டமின் சி இருப்பதால

Jan07

சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்

Jan06

கேரட்டில் நிறைய உடல்நல நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் அன

May19

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்து

May31

ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் மங்குஸ்தான் பழம் சிற

Jan08

பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவ

Jun10

1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தை

Jan07

இஞ்சி சாறு குடிப்பதன் மூலம் பல நோய்கள் உடனடியாக குணமாக

May31

நம் அனைவருக்கும் பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி தெர

Jun10

கொள்ளுவை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் கஞ்சி தயார

Jan08

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பா

Jan14

கரிசலாங்கண்ணி கீரை காயகற்ப மூலிகை. தினமும் இதை உணவில் ப

Jan07

1)தலைமுடிக்கு புரோட்டின் மிகவும் அவசியமானது. சால்மன் மீ

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:49 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (09:49 am )
Testing centres