உலக விளையாட்டு

  • All News
  • 100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க தனக்கு ஆசை என லியாண்டர் பெயஸ் தெரிவித்துள்ளார்
 100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க தனக்கு ஆசை என லியாண்டர் பெயஸ் தெரிவித்துள்ளார்
Jun 06
100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க தனக்கு ஆசை என லியாண்டர் பெயஸ் தெரிவித்துள்ளார்

இந்திய மூத்த டென்னிஸ் வீரர் 46 வயதான லியாண்டர் பெயஸ் இந்த ஆண்டுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டது. விம்பிள்டன் போட்டி ரத்தானது. இதனால் ஓய்வு திட்டத்தை ஓராண்டுக்கு தள்ளிவைக்கலாமா? என்ற யோசனையில் இருக்கிறார். லியாண்டர் பெயஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இப்போதைக்கு ஜூலை, ஆகஸ்டு மாதத்துக்குள் மீண்டும் டென்னிஸ் போட்டி தொடங்குமா என்பது சந்தேகம் தான். அக்டோபர் அல்லது நவம்பர் ஆகலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மறுபடியும் டென்னிஸ் போட்டி தொடங்கும் போது அதில் விளையாடுவதற்கு என்னை சிறப்பாக தயார்படுத்தி உள்ளேன். 2020-ம் ஆண்டு சீசன் நிறைவடைந்ததும், 2021-ம் ஆண்டில் தொடர்ந்து விளையாடுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்வேன். இதுவரை 97 கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர்களில் விளையாடி உள்ளேன். மேலும் 3 போட்டிகளில் விளையாடினால் 100 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்ற இலக்கை எட்டி விடுவேன். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்கினால், ஒலிம்பிக்கில் அதிகமுறை (8-வது முறை) பங்கேற்ற இந்தியர் என்ற சிறப்பை பெறுவேன். இதை இரண்டையும் செய்ய விரும்புகிறேன். ஒருவேளை அதை எட்ட முடியாமல் போனாலும் கூட, டென்னிசில் இதுவரை நான் செய்துள்ள சாதனைகளே எனக்கு மகிழ்ச்சி தான் என்று பெயஸ் கூறினார்.1993-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் லியாண்டர் பெயஸ், ஆண்கள் இரட்டையர், கலப்புஇரட்டையர் பிரிவுகளில் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan26

ஒக்லண்டில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ரி2

Feb16

ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்க

Jun02

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத

Jan27

இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்தவர் வசந்த

Jan23

தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வின

Feb01

இளையோர் உலகக்கிண்ண காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த

Feb04

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ச

Jun06

ரசிகர்கள் இல்லாமல் 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது சரியா

Jan28

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் சீன் வில்லியம்ஸ், சிக்க

Feb10

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பங்களாதேஷுக்கு எதிரா

Jun04

7-வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவி

Feb07

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக் கிண்ணம் அ

Jan24

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்த

Jan25

பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையிலான மூன்று போ

May25

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் வைத்

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:03 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 15 (10:03 am )
Testing centres