இந்தியா

 • All News
 • மாமியாரை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்.....!
மாமியாரை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்.....!
Jun 05
மாமியாரை மண்எண்ணெய் ஊற்றி எரித்த மருமகள்.....!

தமிழகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தின் மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன்(60). இவருடைய மனைவி ராஜம்மாள் (55). இவர்களுக்கு 2 மகள்களும், ரமேஷ்(28) என்ற மகனும் உள்ளனர்.இவருக்கும், வன்னியம்பட்டியை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தீயில் உடல் கருகிய நிலையில் ராஜம்மாள் கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரதீபாவின் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில், ராஜம்மாள் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.மேலும், ராஜம்மாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் பேசுவதை தடுத்ததாகவும், அதனால் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும், பிரதீபா கூறியதாக பொலிசார் தெரிவித்தனர்.இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபாவை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலமான மகார

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

Mar29

நிறைமாத கர்ப்பிணி வயிற்றுடன் இந்தியாவிற்கான முதல் கொர

Aug30

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் கல்விக் கட்டணத்தைச் செல

Sep07

சிவகங்கை  மாவட்டத்தில் அம்மா  பேரவை சார்பில் உறுப்

Apr29

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வ

Sep01

கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் பேருந

Sep04

காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி பட்டாசு ஆலை வெட

Aug19

தூத்துக்குடியில் கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த

Aug23

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை த

Sep03

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையே டாஸ்மாக் கடைகள

Feb08

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு

Sep15

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று பாராள

Sep17

சட்டமன்றத்தில் முதல்வரின் உரையை மட்டுமே ஒளிபரப்பு செ

Aug26

சுங்கக்கட்டணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட பகற்கொள்ளைத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:15 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (05:15 am )
Testing centres