இந்தியா

 • All News
 • மாணவர்களுக்கான விடுதிகளை தேர்வு முடியும் வரை திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கான விடுதிகளை தேர்வு முடியும் வரை திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
Jun 01
மாணவர்களுக்கான விடுதிகளை தேர்வு முடியும் வரை திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை அடுத்து பிசி, எம்பிசி, மாணவர்களுக்கான விடுதிகளை 11ம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் நேற்று வெளியிட்ட அரசாணை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புக்கு விடுபட்டதேர்வுகள், பிளஸ் 2 தேர்வில் எழுத முடியாமல் போனவர்களுக்கான தேர்வுகள் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இதையடுத்து அனைத்து பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், டிஎன்சி, மாணவர்களுக்கான விடுதிகளை 11ம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறக்க வேண்டும். விடுதியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். விடுதிகளில் தங்கும் மாணவ மாணவியருக்கு காலை மாலை என இரண்டு வேளையும், காய்ச்சல் இருக்கிறதா என  பரிசோதித்து பதிவேடுகளில் விடுதி காப்பாளர்கள் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்வது, முகக் கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும். நோய் பாதிப்பு பகுதிகளில்இருந்து வரும் மாணவர்களை விடுதிகளிலும் தனிமைப்படுத்த வேண்டும்.தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர வசதியாக போக்குவரத்துவசதிகளை அந்தந்த மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் விடுதி மாணவர்கள் தேர்வு எழுதுவதை உறுதி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் விடுதித்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டும்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்க

Aug28

லண்டனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த கோவ

Sep21

இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருக

May23

புதுச்சேரி, 

 

 ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்

Sep21

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்

Sep01

கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் பேருந

Feb08

பணமதிப்பிழப்பின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ 50

Jan08

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக

Feb06

இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற

Aug26

டெல்லியில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அரசு முன்னெச்சர

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Sep13

புதுச்சேரி அரசின் வேளாண் நிறுவனங்களான பாசிக் மற்றும்

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

Jan25

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.ப

Aug22

ஜம்மு காஷ்மீர் ஐ.எஸ். (ஐ.எஸ்.ஜே.கே) அமைப்புடன்  இணைக்கப்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:46 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (04:46 am )
Testing centres