இந்தியா

 • All News
 • சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை
 சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை
May 23
சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் விவசாயிகள் மிகுந்த வேதனை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம், பசுவபாளையம், கொக்கரகுண்டி, தயிர் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் 20 ஆயிரம் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவை குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் 20 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் சேதமடைந்தன. சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சூறாவளி காற்றில் சேதம் ஏற்பட்ட வாழை மரங்களை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep13

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு துயரச் சம்

May20

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச

Jan05

சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன

Sep25

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் ம

May26

புதுடெல்லி: 

 

தென்கிழக்கு டெல்லியின் துக்ள

Aug23

"திறத்தல் 3" க்கான யூனியன் அல்லது மாநிலங்களுக்கு இட

Jun01

தமிழகத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுட

Feb02

இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நி

Aug22

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  உடல்நிலை சீராக உள்ளத

Sep12

பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிக்க அரசு தீவிர நட

May22

40 நிமிடங்களுக்குள் இயங்கும் விமானங்களுக்கு குறைந்த ம

May15

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்

May25

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேத

Aug23

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை த

Jan26

டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (09:39 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (09:39 am )
Testing centres