உலகம்

 • All News
 • பாகிஸ்தானில் 99 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்!
பாகிஸ்தானில் 99 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்!
May 22
பாகிஸ்தானில் 99 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்!

பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது.விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.என்பது  குறிப்பிடத்தக்கது ,


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

வியட்நாமில் பின் டுவாங் மாகாணத்தில் ஹூய்ன்தன் கான் (வ

May23

கொரோனாவுக்கு மருந்து என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடங்

Jan24

சீனாவில் வேகமாக பரவி வரும் 'கொரோனா வைரஸ்' யு.ஏ.இ.யில் பணிய

May20

அமெரிக்காவைச் சேர்ந்த, மொடேர்னா இன்க், என்ற பயோடெக் நி

Mar29

பிரான்சில் Hauts-de-Seine கவுன்சிலின் 75 வயதான பேட்ரிக் தேவெட்ஜி

Mar29

பிரிட்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களி

May09

ஜெனீவா: கொரோனாவால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு மீ

Feb09

82 அடி உயர இரும்பு கம்பத்தின் மேல் உள்ள பீப்பாயில் தங்கி

May31


இங்கிலாந்தில் பணிபுரியும் இந்தியாவை பூர்வீகமாக கொ

Jan31

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சீனாவுடனா

Jan23

சீனாவில் கரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளவர்

Feb13

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்ட

Feb05

மலேசியாவிடமிருந்து அதிக அளவில் பாமாயில் வாங்க பாகிஸ்த

Mar29

பிரான்ஸில் இரு ஈழத்தமிழர்கள் கொரோனா நோய்க்கு இலக்காகி

Jan23

இந்தோனேசியாவை சேர்ந்தவர் முகமது இதுல் (16) என்ற சிறுவன்

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:58 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:58 am )
Testing centres