உலகம்

 • All News
 • சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கியது....!
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கியது....!
May 22
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் தலை தூக்கியது....!

சீனாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதால், தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என அதிர்ச்சி தகவலை சீன மருத்துவர் தெரிவித்துள்ளார்.சீனாவின் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.3 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி இதுவரை பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிகொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதிய அறிகுறிகளை கொரோனா வைரஸ் கொண்டுள்ளதால், அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் ஜுலின், ஹீலோங்ஜியாங் ஆகிய மாகாணங்களில் உள்ள கொரோனா நோயாளிகள் குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொண்டிருப்பதாக தேசிய சுகாதார ஆணைய நிபுணர் குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.வுஹானில் தோன்றிய முதல் கொரோனா பாதிப்பை ஒப்பிடும்போது ஜூலி, ஹீலோன்ங்ஜியாங் மாகாணங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளிடையே வித்தியாசமாக வெளிப்படுவதாக சீனா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சீனாவின் உயர்மட்ட மருத்துவ பராமரிப்பு மருத்துவர்களில் ஒருவரான கியூ ஹைபோ அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். அதில், வுஹானை ஒப்பிடும்போது சீனாவின் வடகிழக்கு பகுதியில் கொரோனா நோய்க்கான அறிகுறிகள் தெரிய அதிக நேரம் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.இதனால் கொரோனா பாதிப்பை முன்பே கண்டறிவதில் அதிகாரிகளுக்கு கடினமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சாசோயேங்சாவ் என்ற

Feb04

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் பரவுவதற்கு

Jan28

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிரட் நகரில் இருந்து காபுல் நோ

Jan27

அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாதனை போட்டியில் கலந்து கொ

May31

எகிப்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர

May28

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலீபான்களுக்கும் இடையே ந

Feb06

கரோனா வைரஸ் பரவலின் தோற்றுவாயான சீனாவின் வூஹான் நகரில்

May21

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால அனைத்து நாடுகளும

Feb02

பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை இல்லாத அதிக

Jan13

ஈரானின் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க படைகள் உள்ளன. அங

Jun01

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலி

Jan30

கொரோனோ கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும

Jan31

சீ னாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்க

Jan24

இந்திய மத்திய அரசு கடந்த ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அ

Jan28

அவுஸ்திரேலியாவில் லாமுங்டோன் எபபடும் கேக் சாப்பிடும்

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (03:03 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (03:03 am )
Testing centres