இலங்கை

 • All News
 • ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய அறிவிப்பு....!
ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய அறிவிப்பு....!
May 22
ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய அறிவிப்பு....!

நாடளாவிய ரீதியில் தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை இரவு 8 மணி முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.அதேவேளை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.எதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் பண்டிகை என்பதால் அன்றைய தினம் அரசாங்க, வங்கி விடுமுறையாகவும் இருக்கின்றது.அதனால், குறிப்பிட்ட இரண்டு தினங்களும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb13

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட பெர

Feb02

யாழ்ப்பாண. மாவட்டம், தென்மராட்சிக் கல்வி வலயத்தில் பாட

Jan26

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்த

May20

பத்ரமுல்லையில் உள்ள படை வீரர்கள் நினைவிடத்தில் நேற்ற

May31

நாளை முதல் 33 ரயில்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவு

May28

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்த

May24

தற்கொலை செய்ய முயற்சித்த யுவதியின் உயிரை காப்பாற்றி த

Jan31

கொரோனா வைரஸ் பற்றி மக்களை அச்சமூட்டும் வகையில் யாரும்

May29

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிரு

May28

எதிர்வரும் திங்கட்கிழமை (01) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உ

May26

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருக்கின்ற கிழ

Feb07

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி

Feb06

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்

May29

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொ

Feb03

சீனாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெ

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (03:19 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (03:19 am )
Testing centres