இந்தியா

  • All News
  • புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
May 18
புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற 178 புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை அனுப்பி வைக்க சிறப்பு ரயில்களை மாநிலங்கள் ஏற்பாடு செய்துள்ளன. எனினும், பல தொழிலாளர்கள் விதிமுறைகளுக்கு மாறாக அங்கீகாரம் இல்லாத வாகனங்களில் செல்வது அதிகரித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மட்டும் 3 கன்டெய்னர் லாரிகளில் சென்ற 178 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது.   



நேற்று முன்தினம் மாலை கன்டெய்னர் லாரி ஒன்று பஞ்சாபின் லூதியானா நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டத்தில் கன்டெய்னர் லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 78 தொழிலாளர்கள் இருந்தனர். இதனால், லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த தொழிலாளர்களை நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், முசாபர்நகரில் 60 தொழிலாளர்கள் கன்டெய்னரில் மறைந்து பயணம் செய்தனர். அவர்களை மீட்ட போலீசார், சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த மாநிலமான மேற்கு வங்கம் அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் நேற்று முன்தினம் இரவு முசாபர்நகர் மாவட்டத்தின் பாக்லா சோதனை சாவடி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் லாரி மூலமாக செல்ல முயன்ற 40 புலம் பெயர் தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்

Feb12

தென் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான விஜயை வருமான வரி

Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

Apr27

கணவருடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் மீது கொண்ட கோ

Jan31

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து த

May20

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் மகன் ச

May19

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதல்ல என்றும

May31

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த

Feb18

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த ப

May31

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ச

May24

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் ந

Jan23

டில்லி சட்டசபைக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி தேர்தல் நடைபெற

Jan06

திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவரும், மகளிரணிச் செயல

Jan30

தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (03:08 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (03:08 am )
Testing centres