சினிமா

  • All News
  • ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர இருப்பதாக தகவல்
‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர இருப்பதாக தகவல்
May 22
‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தொடர்ந்து 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர இருப்பதாக தகவல்

ஜோதிகா கதை நாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில், அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி அந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறிய தாவது:-



“சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தைத் தயாரித்துள்ளனர். அமேசான், பிரைம் வீடியோ ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து இணைய தளங்களில் வெளியிடுகின்றன. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் படத்தைப் பார்க்கலாம்.



இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக கோர்ட்டு சீன்கள் இருக்கும். ஜோதிகாவுடன் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர். சாதாரண மக்களின் அன்றாட பிரச்சினைகளை குடும்பப்பாசம், நகைச் சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். ஜெ.ஜெ.பிரடரிக் இயக்கியிருக்கிறார்.



‘பொன்மகள் வந்தாள்’ படத்துடன் அனுஷ்கா சர்மா நடித்த ‘நிசப்தம்’, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பென்குயின்’, வித்யாபாலன் நடித்த ‘சகுந்தலாதேவி’ உள்பட 7 படங்கள் இணையதளத்தில் வெளிவர தயாராக இருப்பதாக பேசப் படுகிறது.”


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan10

ஜேம்ஸ் கேமரூனின் கனவு படமான அவதார் கடந்த 2009ஆம் ஆண்டு வெள

Jan11

நடிகர் அஜித் மீடியா மற்றும் பொது நிகழ்ச்சிகள் எதற்கும்

May24

நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்த ‘ஒருநாள் கூத்து’

Jan30

மலையாள நடிகை நஸ்ரியா, ஆறு ஆண்டுகளுக்கு பின் தன் கணவர் பக

Jun01


ராணாவின் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளதாக அவ

Jan05

தமிழ் சினிமா இந்த புத்தாண்டான 2020 ஐ மிகவும் நம்பியிருக்க

Jan29

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற

May22

ஜோதிகா கதை நாயகியாக நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம்

May23

பிரித்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நட

Jan05

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது வர

Feb02

நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர

Feb01

நடிகை ஜக்சன் மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான

Jun01

மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சிம்பு

May19

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ

May21

விஜய் சேதுபதி, இமேஜ் பார்க்காமல் மற்ற நடிகர்கள் படங்க

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:52 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:52 am )
Testing centres