சினிமா

 • All News
 • அர்ஜுன், ஜீவா முதல்முறையாக இணைந்துநடிக்கும் திரைப்படம்
 அர்ஜுன், ஜீவா முதல்முறையாக இணைந்துநடிக்கும் திரைப்படம்
May 22
அர்ஜுன், ஜீவா முதல்முறையாக இணைந்துநடிக்கும் திரைப்படம்

 அர்ஜுன், ஜீவா ஆகிய இருவரும், ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு, ‘மேதாவி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சு.ராஜா தயாரிக்கிறார். பாடல் ஆசிரியர், நடிகர், டைரக்டரான பா.விஜய், இந்தப் படத்தை இயக்குகிறார்.படத்தை பற்றி அவர் கூறியதாவது:-“இது, ஒரு திகில் படம். நான் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் உண்மை சம்பவங்கள் இருக்கும். நேர்த்தியான கதையும், சமூக கருத்தும் இருக்கும். இதற்கு முன்பு இயக்கிய ‘ஸ்ட்ராபெர்ரி’, திகில் படம் என்றாலும், அதில் ஒரு கருத்தை சொல்லியிருந்தேன். அடுத்து நடித்து இயக்கிய ‘ஆருத்ரா’ படத்திலும் ஒரு கருத்து இருந்தது.‘மேதாவி’ படத்தில் அர்ஜுன், ஜீவா ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். அர்ஜுன் ஒரு விசாரணை அதிகாரியாகவும், ஜீவா, திரைப்பட உதவி டைரக்டராகவும் வருவார்கள். கதாநாயகி, ராசிகன்னா. இவர், வெளிநாட்டில் இருந்து வரும் பத்திரிகை நிருபராக நடிக்கிறார். இது, ஒரு குற்ற பின்னணியிலான திகில் படம். ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அழகம்பெருமாள், ரோகிணி ஆகிய 4 பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திலும் ஒரு சமூக கருத்து இருக்கும்” என்றார், பா.விஜய்


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan07

விஜய்யின் பிரம்மாண்ட படங்களில் ஒன்று மெர்சல். இப்படத்த

May23

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்

Jan07

ஸில் இருந்து 90ஸ் வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர்

Jan06

மலையாள நடிகர் ஜெயராம் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித

May21

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான 

Jan11

சிறுவயதில் சக்திமான் தொடரை தொலைக்காட்சியில் பார்த்து

May28

ஜோதிகா நடித்துள்ள புதிய படம் பொன்மகள் வந்தாள். இதில் ப

Jan21

கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக்கொண்டு வருகிறேன். விரைவி

Feb06

அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் ச

Jan29

சசிகுமார், அஞ்சலி நடித்துள்ள படம் ‘நாடோடிகள் 2’. கடந்த 2009

May16

தொலைக்காட்சிகள் மத்தியில் ஒரு புதிய திருப்பத்தை உண்ட

May19

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூ

Jan29

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதிராஜா எழுதி நடித்து,

Jan05

முக்கிய தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்

Jan29

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:48 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:48 am )
Testing centres