இந்தியா

 • All News
 • மீண்டும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு
 மீண்டும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு
May 22
மீண்டும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு காலத்தையொட்டி, ஏழை, எளியோர் நலனுக்காக அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. இதற்காக நிதி உதவி அளிக்க முன்வந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து நிதி பெற்று மாநகராட்சி வசம் அம்மா உணவக ஊழியர்களும் செலுத்தி வந்தனர்.இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி கடந்த 17-ந்தேதியுடன் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. 18-ந்தேதி முதல் கட்டணம் வசூலித்தே உணவுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்தநிலையில் ஊரடங்கு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அம்மா உணவகங்களில் மீண்டும் இலவச உணவு வழங்கும் நடைமுறை திரும்பியுள்ளது. இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “இடர்பாடான இச்சூழலில் ஏழைகளின் பசியாற்றும் இடங்களாக அம்மா உணவகங்கள் திகழ்ந்தன. இந்தநிலையில் ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு நிச்சயம் பாராட்டத்தக்கது. இதன்மூலம் யாரையும் எதிர்பார்க்காமல் ஏழைகள் பசியாறலாம்


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ந

Jun11

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தர

Jan07

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டார்ஸ் கடையில் எஸ்கலேட்ட

May30

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக

Jan08

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக

Jan30

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த்

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

Jul03

210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Apr29

ஊரடங்கு உத்தரவால் தொழிற் சாலைகள் உணவகங்கள் மூடப்பட்டத

Jan30

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இர

Jan23

ஜார்க்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து

Feb05

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர

Apr30

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்

Feb08

பீகாரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவருக்கு நாஸா அழைப்பு விடுத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:12 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:12 pm )
Testing centres