இலங்கை

 • All News
 • சிறுவனிடம் மது அருந்த பணம் கேட்டவருக்கு எதிராக யாழ் மக்களின் துணிச்சல் வேலை...!
சிறுவனிடம் மது அருந்த பணம் கேட்டவருக்கு எதிராக யாழ் மக்களின் துணிச்சல் வேலை...!
May 21
சிறுவனிடம் மது அருந்த பணம் கேட்டவருக்கு எதிராக யாழ் மக்களின் துணிச்சல் வேலை...!

தென்மராட்சிப் பகுதியில் மது அருந்தப் பணம் கொடுக்காத பாடசாலை மாணவனை தாக்கிய ஒருவரை அந்தப் பகுதி மக்கள் சேர்ந்து தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கொரோனா தொற்றின் பின்னர் தென்மராட்சி மட்டுவில் மாவித்தியாலயத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் அந்த விற்பனை நிலைய உரிமையாளரும் இன்னொருவரும் மது அருந்தியுள்ளனர்.16 வயதான மாணவரொருவர் அந்த வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்துள்ள நிலையில் அந்தச் சிறுவனிடம் மது அருந்த ஒருவர் பணம் கேட்டுள்ளார்.சிறுவன் பணம் கொடுக்க மறுத்தபோது கத்தியால் சிறுவனை தாக்க முயன்றுள்ளார். இதன் போது சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவத்தை கண்ட அந்தப்பகுதி மக்கள் குறித்த நபரை நையப்புடைத்த வேளை அவரது தலையில் பெரிய வாள் வெட்டு காயமும் ஏற்பட்டுள்ளது.அத்துடன் நடு வீதியில் அவரது மோட்டார் சைக்கிளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.சிறுவனும் தாக்குதலை மேற்கொண்ட நபரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan31

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் இரத்மலானை வ

May24

ஸ்ரீலங்காவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் த

Feb05

இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருங்கோயில் குடம

Feb05

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதல

May16

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்

Jan30

பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம

May27

யாழில் கொரோனோ தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட&n

May26

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்

May25

வெலிசர கடற்படை முகாமில் இருந்து ஒலுவில் தனிமைப்படுத்

May19

கொரோனா நொய் தொற்று  காரணமாக மிகவும்  கவனிக்க

Feb02

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆ

May10

மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அரசாங்கம்

May13

Jan28

மாத்தறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்ட

May19

 தமிழ் கதேசிய மக்ள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவ

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:00 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:00 am )
Testing centres