இலங்கை

 • All News
 • 5000 ரூபாய் கொடுப்பனவு எவருக்கும் இல்லை; பிரதமர் தீர்மானம்...!
5000 ரூபாய் கொடுப்பனவு எவருக்கும் இல்லை; பிரதமர் தீர்மானம்...!
May 21
5000 ரூபாய் கொடுப்பனவு எவருக்கும் இல்லை; பிரதமர் தீர்மானம்...!

ஜுன் மாதத்திற்கான கொரோனா நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்துள்ளார்.கல்கிஸையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கொரோனா நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபாவை அடுத்த மாதத்திற்கு வழங்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதோடு, அரசாங்கத்திற்கும் நிதி ரீதியான பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.எனவே, எதிர்வரும் ஜுன் மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட மாட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது, அரசியலை நோக்கமாக கொண்டு வழங்கப்படுவதாக பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரதேச மற்றும் கிராம அரசியல்வாதிகள் அனைவரையும் விலகிக்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயலாளர்களுக்கு கடிதம் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan30

பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம

May28

மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களினால் 500 கிலோ எடை கொ

May20

அபாய வலயங்கள் தவிர்ந்த பகுதிகளில் இன்று (20) முதல் பஸ் போ

May23

ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை லங்கா ஐ.ஒ.ச

May28

கிண்ணியாவில் சிம் அட்டை வியாபார முகவர்களின் இரு குடும

Feb03

விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவை

Feb06

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்

Feb02

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்த

May11

நாட்டில்  கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை  863 ஆக அதிகர

Jan25

சுகாதார சேவையில் சிறந்த சேவையைமேற்கொண்ட கல்முனை அஷ்ரப

May17

ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எ

May24

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்ச

May23

யாழ்ப்பாணம் - பாண்டியன்தாழ்வு பகுதியில் மர்ம நபர்குள்

May25

கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட 20 மற

Feb04

சிறிலங்காவின் 72ஆவது சுதந்திரதினம் இன்று நாடுபூராகவும

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:59 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:59 am )
Testing centres