இந்தியா

  • All News
  • சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
சிறப்பு  ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
May 21
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.
ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்  காரணமாக, பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்கு நடந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலம்  செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.




இதற்கிடையே, ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும்,  வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் எனவும், கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும்,  விரைவில் சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.



அதன்படி, சிறப்பு ரயிலுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில், தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 200 ரயில்களுக்கு இன்று  முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பல்வேறு மாநிலஙகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் இதன் மூலம் சொந்த ஊர் செல்ல இந்திய ரயில்வே வழிவகை  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்க உள்ளது. விமான டிக்கெட் கட்டணங்கள் வழக்கத்தை விட 50% அதிகமாக  இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

Feb09

இலங்கையிலுள்ள தமிழா்களுக்கு நீதி, சமத்துவம் உள்ளிட்டவ

Jun05

தமிழகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற ம

Jan29

இந்தியாவின் முன்னணி பட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால

Dec21

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும்(சிஏஏ), நாடு தழுவிய

Jan04

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல்

Jun12

தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு இல்லை என்று உயர்நீதி

Feb05

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தனது தில்லி- ஹொங்கொங் விமா

May29

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இ

Jun08

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்

May16

கன்னியாகுமரிக மாவட்ட அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க

May24

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை ம

Jun11

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:08 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:08 pm )
Testing centres