உலக விளையாட்டு

 • All News
 • மெஸ்சிக்கு கொரோனா பரிசோதனை!
மெஸ்சிக்கு கொரோனா பரிசோதனை!
May 09
மெஸ்சிக்கு கொரோனா பரிசோதனை!

பிரபலமான லா லிகா கிளப் கால்பந்து போட்டிக்கான பயிற்சி துவங்க வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல விளையாட்டு போட்டிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கிளப் கால்பந்து போட்டி கொரோனா பரவலால் பாதியிலேயே நிற்கிறது.இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகளை நடத்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் தீவிரம் காட்டி வருகிறது. அனேகமாக அடுத்த மாத தொடக்கத்தில் இந்த போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் லா லிகா கால்பந்து போட்டியில் பங்கேற்கும் முன்னணி அணிகளில் ஒன்றான பார்சிலோனா கிளப் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்க ஏற்பாடு செய்துள்ளது.இதையொட்டி அந்த அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் லயோனல் மெஸ்சி, லூயிஸ் சுவாரஸ், கிரிஸ்மான், அர்துரோ விடோல் உள்ளிட்டோர் பயிற்சி மையமான சியுடெட் எஸ்போர்டிவாவுக்கு நேற்று வருகை தந்தனர்.முதலில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய ரத்தமாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது.யாருக்கும் எந்த தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் பயிற்சி தொடங்கும். வீரர்கள் அனைவரும் உரிய பாதுகாப்பு கவசம் அணிந்தபடி, குறைந்தது 2 மீட்டர் இடைவெளிவிட்டு பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற கிளாசிக் ஓப

Feb10

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பங்களாதேஷுக்கு எதிரா

Jan25

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-

Feb03

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ரி20 போட்டிலும் வெற்றி

Jan27

இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்தவர் வசந்த

Jan25

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் ப

Jan24

ஹோபாட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டை

Jan21

போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைப

Feb03

இந்தியாவுடனான கடைசி ரி20 ஆட்டத்தில் ஷிவம் துபே வீசிய ஒரு

Jun02

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்

May31

செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற

Jan22

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான அவுஸ்திர

Jan27

நியூஸிலாந்து டெவலப்மெண்ட் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத

Jan25

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்ஸில் முன்னிலை வீராங்கனைய

May28

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போர்டு நிர்வா

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:47 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:47 am )
Testing centres