இந்தியா

  • All News
  • தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை: 20 டன் மாங்காய்கள் உதிர்ந்தன
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை: 20 டன் மாங்காய்கள் உதிர்ந்தன
Apr 30
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் மழை: 20 டன் மாங்காய்கள் உதிர்ந்தன
தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றுக்கு 20 டன் மாங்காய்கள் உதிர்ந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. குறிப் பாக போச்சம்பள்ளி சந்தூர் செல்லம்பட்டி தாதம் பட்டி மத்தூர் ஆனந்தூர் ஊத்தங்கரை பகுதி களில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழையால் மா மரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் டன் கணக்கில் உதிர்ந்தன.

இதுகுறித்து மா விவசாயிகளின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் சவுந்தரராஜன் கூறும் போது நேற்று முன்தினம் சூறாவளிக்காற்று டன் பெய்த ஆலங்கட்டிமழையால் போச்சம் பள்ளி ஊத்தங்கரை பகுதிகளில் மட்டும் 20 டன் மாங்காய்கள் உதிர்ந்துள்ளன. இவற்றை வியாபாரிகள் கிலோ ரூ.4-க்கு கொள்முதல் செய்தனர். சூறாவளியுடன் பெய்த மழை யால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மின் கம்பங்கள் சேதம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரூர் பாலக்கோடு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக அளவாக அரூரில் 38 மி.மீட்டரும் பாலக்கோட்டில் 32 மி.மீட்டர் தருமபுரி மாரண்ட அள்ளியில் தலா 2 மி.மீட்டரும் மழை பதிவானது.

மழையின்போது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலமான காற்று வீசியது. குறிப்பாக அரூர் பகுதியில் வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களும் மரக்கிளைகளும் மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் அரூர் வட்டத்தில் செல்லம்பட்டி கீழானூர் வாலெடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb19

புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

Jan28

ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதா

Feb06

நடிகர் விஜய் வீட்டில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலா

May28

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்

Jan29

2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்த

Jan26

டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத

Jan10

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை

Feb01

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ

Feb02

அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா முன்ன

Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

Jan25

குற்றப் பின்னணி உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிட அரசியல

Jan06

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு

Jan08

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (03:04 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (03:04 am )
Testing centres