இந்தியா

  • All News
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய சுகாதாரத் துறை விளக்கம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய சுகாதாரத் துறை விளக்கம்
Apr 30
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய சுகாதாரத் துறை விளக்கம்
பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கேரளா முன்மொழிந்த பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது கேரளா டெல்லி உத்தர பிரதேசம் குஜராத் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடலில் அந்த தொற்றினை அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும். அவர்களது ரத்தத்தில் இருந்து எதிரணுக்களை பிரித் தெடுத்து நோயாளிகளின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிளாஸ்மா என்றழைக்கப்படும் இந்த சிகிச்சை முறை நல்ல பலன் அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இந்த சிகிச்சை குறித்து மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் நேற்று முன்தினம் கூறியதாவது:

கரோனா வைரஸ் விவகாரத்தில் பிளாஸ்மா சிகிச்சை உட்பட எந்தவொரு சிகிச்சைக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கவில்லை.

பிளாஸ்மா சிகிச்சை இப்போது ஆராய்ச்சி, சோதனை நிலையில் மட்டுமே உள்ளது. சரியான முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். கரோனா வைரஸ் காய்ச்சலை பிளாஸ்மா சிகிச்சை முறை குணப்படுத்தும் என்பதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. இந்த சிகிச்சை தொடர்பாக தேசிய அளவில் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May24

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை ம

May21

கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர

Mar28

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறு

May25

சிங்கம்பட்டி ஜமீன் இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன

May27

சென்னை: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி க

Feb08

பணமதிப்பிழப்பின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ 50

May22

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமா

May31

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்

Feb16

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்

May18

 திருச்சியில்  இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக ரயி

Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

May30

முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்க

May29

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் ப

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:13 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:13 pm )
Testing centres