இந்தியா

  • All News
  • ஸ்ரீரங்கத்தில் ரவுடி கொலை
ஸ்ரீரங்கத்தில் ரவுடி கொலை
Apr 29
ஸ்ரீரங்கத்தில் ரவுடி கொலை
ஸ்ரீரங்கம் கீழவாசல் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதிமணி மகன் தலைவெட்டி சந்துரு (எ) சந்திர மோகன்(38). இவர் மீது கொலை வழிப்பறி திருட்டு என பல்வேறு காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மேலும் 2018-ல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறை சென்று வந்தவர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறையிலிருந்து கொரோனா கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் கடந்த 24-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று காலை தனது 2 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் திருவானைக்காவல் செல்லும் மேம்பாலத் தில் சந்திரமோகன் சென்றபோது எதிரே வந்த கார் இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் சந்திரமோகனின் குழந்தை கீழே விழுந்தது. காரில் இருந்த மூவரில் ஒருவர் அக்குழந்தையை தூக்கிச் சென்று சில அடி தூரத்தில் விட்டுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மற்ற 2 பேர் சந்திரமோகனை அரிவாளால் வெட்டிகொன்றதுடன் தலையைத் துண்டித்தனர். பின்னர் அந்த தலையுடன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்குச் சென்று 3 பேரும் சரணடைந்தனர். அவர்கள் ஸ்ரீரங்கம் ரயில்வே காலனி மாரிமுத்து மகன் சரவணன்(35), அவரது தம்பி சுரேஷ்(30) உறவினர் செல்வக்குமார்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May26

சென்னை: தமிழகத்தில் வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவ

Jun12

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இ

Jan27

இந்திய அரசின் உயர் விருதான பத்மஸ்ரீ விருது பெறும் முகம

Jan10

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த

Feb02

இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நி

Jan26

டில்லி ராஜபாதையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி ராம்நாத

Jun10

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்ய

Jun10

காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்தப

Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Apr29

கோவையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

May19

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. இன்று ஒரே நா

Jan21

தெலுங்கானா மாநிலத்தில் சிறுத்தை புலி ஒன்று காட்டில் இர

Jan05

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்புக

Jun10

சென்னை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா ச

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:20 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (22:20 pm )
Testing centres