இந்தியா

 • All News
 • கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு என்கவுன்டர் செய்ய வேண்டும்.
கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு என்கவுன்டர் செய்ய வேண்டும்.
May 14
கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு என்கவுன்டர் செய்ய வேண்டும்.

கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு என்கவுன்டர் செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும்போது அனைத்துப் பெண்களும் ஒன்றிணைய வேண்டும்.

குற்றவாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கொரோனா ஒழிப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. ஆனால், அவசரப்பட்டு மதுக்கடைகளை திறந்தது தவறு. அதனால்தான் தே.மு.தி.க நீதிமன்றம் சென்றது. தமிழகத்தில் ஊரடங்கு இருக்கும் வரை மதுக்கடைகளை திறக்க தே.மு.தி.க அனுமதிக்காது. தமிழகத்தில் அதிகளவில் பரிசோதனைகள் செய்யப்படுவதால் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 15ம் தேதி தொடங்க இருப்பதை

May19

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தம

May28

சென்னை அமைந்தகரையில் உள்ள ‘பில்ராத்‘ ஆஸ்பத்திரி ந

May23

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை, தமிழகத

May19

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூள்பா

May29

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர

Jun01

 கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம

Jan23

டில்லி சட்டசபைக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி தேர்தல் நடைபெற

Jan25

அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி இன்று அதிகா

Dec21

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும்(சிஏஏ), நாடு தழுவிய

May14

மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டி

Feb05

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தனது தில்லி- ஹொங்கொங் விமா

Jan11

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரி

May29

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியு

Jan14

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:08 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (01:08 am )
Testing centres