இலங்கை

 • All News
 • கிழக்குப் பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படைஅணி உருவாக்கும் நடவடிக்கை
கிழக்குப் பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படைஅணி உருவாக்கும் நடவடிக்கை
Feb 13
கிழக்குப் பாடசாலைகளில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படைஅணி உருவாக்கும் நடவடிக்கை
எதிர்காலசந்ததியினரைஒழுக்கநெறிஉள்ளசிறந்ததலைவர்களைஉருவாக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் நாடெங்கும் பாடசாலைகளில் விசேடதிட்டத்தைதற்போதுதிருப்திகரமாகநடைமுறைப் படுத்திவருகிறது.பொலிஸ்மாஅதிபரின் வழிகாட்டுதலில் மாவட்டங்கள் தோறும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் மேற்பார்வைஇந்தபொலிஸ் மாணவர் சிப்பாய் படைஅணிஉருவாக்கப்பட்டுவருகின்றன.

இந்தஏற்பாட்டுக்கமையகிழக்குமாகாணத்திலுள்ளபாடசாலைகளில் இந்தமாணவர் சிப்பாய் படையணையை அமைக்கும் திட்டம் தற்போதுதுரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தபடையணியின் பிரதிப் பணிபாளரும் களுத்துறைபொலிஸ் பயிற்சிக் கல்லூரி பிரதிப் பணிப்பாளருமானசிரேஸ்ட பொலிஸ்அத்தியட்சகர் சிந்தககுணவர்த்தனதெரிவித்தார். இந்தவிசேடதிட்டத்தின் கீழ் மட்டக்களப்புமாவட்டத்தில் எழுபதுபாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ளபடையணியில் இணைந்துகொண்டமாணவர்களையும் பொற்றோரியும், பொறுப்பாசிரியர்களையும் சந்திக்கும்விசேடநிகழ்வுமெதடிஸ்த மத்தியகல்லூரி ஒன்று கூடல்மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தபடையணியின் மட்டக்களப்புமாவட்டமேறபார்வைபொலிஸ் அதிகாரி வை. கிளஸ்டன் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் பொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின் பிரதிபணிப்பாளர் சிந்தககுணரத்னசிறப்புஅதிதியாககலந்துகொண்டார்.இந்தசந்திப்பில் பாடசாலைஅதிபர்கள்; படையணிப் பொறுப்பாசிரியர்கள் இணைக்கப்பட்டபல் வேறுபாடசாலையின் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

இதேபோல ஏனைய அரசதொழில் வாய்ப்புகளுக்கும் நேர்முகபரீட்சைக்கசமூகளிக்கும் வேளைகளில் இச் சான்றிதழ் மேலதிகதகமைகளாகவும் கருதப் படுகின்றது.எனவேமாணவர்கள் புத்தகக் கல்வியில் மாத்திரம் கவனம் செலுத்தாது இப் படையணியில் இணைந்துகொண்டுநல்லதேகாரோக்கியத்தையும் மற்றும் மேலதிகதகமைகளையும் பெற்றுக் கொள்ளமுயற்சிக்கவேண்டும்.
இந்தநிகழ்வில் படையணிசெயற்பாடுகளில் திறமைகாட்டியபொலிஸ் மாணவர் சிப்பாய் படையணியின்மாணவர்களுக்குசிறப்புசான்றிதழ்வழங்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கும் விருதுவழங்கிகௌரவிக்கப்பட்டது கிழக்குமாகாணமேற்பார்வைஅதிகாரிபொலிஸ் பரிசோதகர் எல்.பி. அஜித் பிரசன்ன,மட்டக்களப்புதலைமைநிலையபொறுப்பதிகாரிஏ.எஸ்.ஆர். ஹெற்றிஆராய்ச்சி,படையணிபயிற்சிஉத்தியோகஸ்த்தர் விஜிதாஉட்படபலபொலிஸ் அதிகாரிகள் பிரசன்னமாயிருந்தனர்.

இச் சந்திப்பின் போது இலங்கைப்பொலிஸ் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டசெயற்பாடுதொடர்பானவீடியோபடக்கட்சியும் காண்பிக்கப்பட்டது.

பணிப்பாளர் இங்குகருத்துவெளியிடுகையில் விளையாட்டுதேகாப்பியாசம் மற்றும் புறக்கிருத்தியநடவடிக்ககைகளில் ஈடுபாடுகாட்டாதுபாடசாலைகல்வியில் மாத்திரம் கவனம் செலுத்தும் மாணவர்களுக்குமுழுமையான மூளை விருத்திஏற்படாமலிருக்க இடமிருக்கின்றது. எனவேமாணவர்களைஎதிர் வரும் காலங்களில் கல்வியுடன் விளையாட்டுமற்றும் புறக்கிருத்தியசெயல்களில் கவனம் செலுத்தசெய்யவேண்டியதுஆசிரியர்களின் தலையாயகடமையாகும்.

இந்தமாணவர் சிப்பாய் படையணியில் இணைந்துகொள்ளும் மாணவர்கள் சிறந்ததலைவர்களாகவும் ஒழுக்கப் பண்புள்ளவர்களாகவும் உருவாகுவதற்குநல்லசந்தர்ப்பம் காத்திருக்கின்றது. இந்தபடைஅணியில் இணைந்துகொண்டமாணவர்கள் பெறும் சான்றிதழ்கள் பல்கலைக்கழகமானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படுவதுடன் பல்கலைக்கழகம் உட்பிரவேசிப்பதற்குமேலதிகபுள்ளிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்றார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep04

கல்வி வளர்ச்சி மூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த

Sep06

பருத்தித்துறையை மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தம

Sep10

ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன்,

Aug24

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச நியமனங்கள் நிராகரிக்கப்ப

May28

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்த

Aug31

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்

Aug21

ஜனநாயக ரீதியில் பதிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் ஜ

Feb06

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மூன்றாங் கட்

Jun07

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணித

Sep08

பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபக

Sep17

இலங்கை பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும

May24

தற்கொலை செய்ய முயற்சித்த யுவதியின் உயிரை காப்பாற்றி த

Jun05

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை

Feb02

யாழ்ப்பாண. மாவட்டம், தென்மராட்சிக் கல்வி வலயத்தில் பாட

Sep19

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் எ

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 21 (15:37 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 21 (15:37 pm )
Testing centres