விழாக்களும் - விருதுகளும்

 • All News
 • மட்டக்களப்பு தமிழ் சங்க கட்டிடத் திறப்பு விழா சனிக்கிழமை
 மட்டக்களப்பு தமிழ் சங்க கட்டிடத் திறப்பு விழா சனிக்கிழமை
Feb 12
மட்டக்களப்பு தமிழ் சங்க கட்டிடத் திறப்பு விழா சனிக்கிழமை
மட்டக்களப்புத் திருமலை வீதி பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச் சங்க கட்டிடத் திறப்பு விழா எதிர்வரும் மாசித் திங்கள் பதினைந்தாம் நாள் சனிக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெம்.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் வி. ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெறும் இப் பெரு விழாவில் சிறப்பு அதிதிகளாகக் க்லந்துகொள்ளும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் கௌரவ தி. சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா, தமிழ் சங்கத் தலைவர் திரு. வி. ரஞ்சிதமூர்த்தி சங்கப் பொருளாளரும் கட்டிட குழுத் தலைவருமான தேசபந்து மு. செல்வராஜா ஆகியோர் இணைந்து கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளனர்.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

 • யாழ்சிறி பேஸ்புக்
 • யாழ்சிறி ட்விட்டர்
 • யாழ்சிறி யு டியூப்
 • வரவிருக்கும் நிகழ்வுகள்
  Oct18

  மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியருக்கு நேற்று வியாழக்கி

  Sep11

  ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார

  Jan08

  ஒஸ்கர் விருதுகள் 2015 இன்று அறிவிக்கப்பட்டன. விருதுகள் வழ

  Sep11

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உடற்கல்வி அலகும் விளையாட்டு அ

  Sep11

  இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – சிட்னி பெருமையுடன

  Sep15

  யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 12.11.2015

  Sep16

  தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமைய

  Oct18

  மன்னார் மறைசாட்சிகளின் 475ஆவது ஆண்டு நிறைவு விழா தோட்டவெ

  Oct18

  கவிஞர் அம்பி ஈழத்தின் மூத்த எழுத்தாள ஆளுமை கடந்த பெப்ர

  Oct18

  தொடர்ந்து நான்கு நாட்கள் ஞான வேள்வி என்றும் கம்பன் விழ

  Oct18

  ஆர்ஜேந்தை தமிழ் சங்கம் நடத்தம் 20 ஆவது ஆண்டு விழா 27/10/2019 அன

  Jan21

  அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா நினைவுப் பேருரையும் மா

  Jan25

  யாழ்ப்பாணம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலய வருடாந்த இல

  Jan25

  அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப

  Jan27

  அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 59 ஆவது பட்டமளிப்பு வ

  Jan29

  அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்படவுள்ள 2020

  Jan30

  யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல

  Feb02

  இலங்கையின் பிரபல எழுத்தாளர் கே.ஆர்.டேவிட் எழுதிய சிறுக

  Feb05

  யாழ்ப்பாணம் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய வருட

  Feb07

  நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் 8 ஆம் திகதி சனிக்கிழமை கா

  Feb07

  யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த விவாதச் சமர் 2

  Feb07

  இலங்கையில் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து கொண்ட

  Feb08

  கலைஞான வாரிதி விருது பெற்ற கவிஞர் மா. கிருஷ்ணகாந்தனுக்

  Feb12

  மட்டக்களப்புத் திருமலை வீதி பிள்ளையாரடியில் அமைந்துள

  Feb18

  மட்டக்களப்பு சின்ன உப்போடை புனித லூர்த்து அன்னை ஆலய வர

  Share News