இலங்கை

 • All News
 • இலங்கை அரசு அதிகாரங்களைப் பறித்துவிட்டு பெயரளவில் மாகாணசபையினை நடாத்திவருவகிறது: பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் முதல்வர் சரவணபவன் தெரிவிப்பு
 இலங்கை அரசு அதிகாரங்களைப் பறித்துவிட்டு பெயரளவில் மாகாணசபையினை நடாத்திவருவகிறது: பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் முதல்வர் சரவணபவன் தெரிவிப்பு
Feb 12
இலங்கை அரசு அதிகாரங்களைப் பறித்துவிட்டு பெயரளவில் மாகாணசபையினை நடாத்திவருவகிறது: பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் முதல்வர் சரவணபவன் தெரிவிப்பு
மத்திய அரசு மாகாண சபை என்கின்ற அலகினை வெறுமனே பெயரளவில் வைத்துக் கொண்டு அதிகார பகிர்ந்தளிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளது., இதனால் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை உள்ளது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா விடம் மட்டக்களப்பு முதல்வர் சரவனபவன் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கடந்த 11 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்தார்.
உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுடன், உயர்ஸ்தானிகர் அலுவலக அரசியல் பிரிவுக்கான அதிகாரி ஜோவிதா அருளானந்தம் மற்றும் மனித உரிமைகளுக்கு பொறுப்பான அலுவலர் சுமுது ஜெயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டு உரையாடினர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரை, மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனும் மாநகர சபையின் உத்தியோகத்தர்களும் வரவேற்றனர்..

இச்சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மாநகர சபையினால் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு நகர செயற்றிட்டம் மாநகர சபைக்குள் மேற்கொள்ளத் திட்டமிடப்பிட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான முதலீட்டாளர்களை பெற்றுக்கொள்வதில் உள்ள பிராயத்தனங்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த விடங்கள் தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும், பிரித்தானியாவிடம் இருந்து மட்டக்களப்புக்கு முதலீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உயர்ஸ்தானிகர் உறுதியளித்தார்.

மேற்படிக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத

Feb07

தமிழ்த் தேசிய கீதத்திற்கு ஜனாதிபதியின் பேச்சின் தமிழ்

Aug12

 

மானிப்பாய் பகுதியில் நள்ளிரவு வேளையில் வாளினைக

Sep09

சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தம்  அனுப்பியு

May23

ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை லங்கா ஐ.ஒ.ச

Jun05

தொல்பொருள் திணைக்களத்தினரால்  திட்டமிட்டு புறக்கணி

Sep15

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் கொலை செய்த குற்றச

Aug22

யாழ்ப்பாண நகரப் பகுதியில்  கடற்றொழில் உபகரணங்கள் வி

Jun05

வெளிநாடுகளில் இருந்து வரும் எவரும் விமான நிலையத்தில்

Jun08

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நேற்று

Aug16

சாவகச்சேரியில் புகையிதம் மோதி ஒருவர் படுகாயமடைந்துள

Sep26

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புனரமைக்கப்பட்டு த

Sep01

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இ

Aug17

மசாஹிமாவுக்கெதிரான தர்மச்சக்கர வழக்கு, 

இன்று 17.08.

Sep13

 

முஸ்லீம் மக்கள் எமது எதிரிகள் அல்லர் எனவும் எதி

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (08:28 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (08:28 am )
Testing centres