இந்தியா

 • All News
 • வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்?
 வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்?
Feb 11
வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்?
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேப்பன ஹள்ளி சட்டபை தொகுதியை ரஜினி குறிவைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
2017 டிசம்பரில் ''நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடு வோம் '' எனஇ நடிகர் ரஜினி தெரிவித்தார்.நடிகர் ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கி லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து கட்சிக்கான உட்கட்டமைப்பு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். மாநாடுகட்சி அறிவிப்பு மட்டும் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ள நிலையில் வரும் தமிழ் புத்தாண்டில் மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடத்தி கட்சியின் பெயர், கொடி என்பனவற்றை ரஜினி அறிமுகம் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் எந்த தொகுதியில் அவர் போட்டியிடுவார் என கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளியான தர்பார் படத்தின் ஒரு காட்சியில் 'என் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம்' எனஇ ரஜினி கூறும் காட்சி இடம் பெற்றிருந்தது. கிருஷ்ண கிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்குள் தான் நாச்சிக்குப்பம் கிராமம் வருகிறது. இங்கு கன்னடம் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
வேப்பன ஹள்ளி தொகுதியில் ரஜினி போட்டியிட்டால் கடும் போட்டியின்றி வெற்றி பெற்று விடுவார் என அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதை கருதியே மக்கள் மன்றத்தினர் இத்தொகுதியில் ஏரி துார் வாருவது நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் அடிக்கடி வேப்பனஹள்ளிக்கு சென்று மக்களைசந்தித்து வருகிறார். இதனால் வேப்பனஹள்ளி தொகுதியில் ரஜினி போட்டியிடுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Dec21

நாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரை

Jan26

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந

May30

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்

Jun01

அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்கும் பணிக்க

Jan13

கடந்த 8-1-2020 அன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவி

May28

சென்னை அமைந்தகரையில் உள்ள ‘பில்ராத்‘ ஆஸ்பத்திரி ந

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

Jan06

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்

Jun06

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

May23

புதுச்சேரி, 

 

 ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்

Jan03

புதுச்சேரி: புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள அடகுக்கட

Jan25

டெல்லி சட்டசபைதேர்தலை இந்தியா பாகிஸ்தான் போட்டியுட ஒ

May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (18:34 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (18:34 pm )
Testing centres