உலக விளையாட்டு

  • All News
  • 16 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த நசீம் ஷா
 16 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த நசீம் ஷா
Feb 10
16 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த நசீம் ஷா
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் நசீம் ஷா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் 233 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் சகலவிக்கெற்கலையும் இழந்து445 ஓட்டங்கள் எடுத்தது. நேற்றைய 3-வது நாளில் 212 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பங்களாதேஷ் 2-வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியது..
41-வது ஓவரை நசீம் ஷா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்த பந்தில் தைஜுல் இஸ்லாமையும் எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றினார். கடைசி பந்தில் மெஹ்முதுல்லாவை வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் 16 வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஹாட்ரிக் உடன் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பங்களாதேஷ் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில்அவுஸ்திரேலியாவுக்கு

Jan21

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் மெல

Jan21

போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைப

Jan21

டென்னிஸில் சாதனைகள் பலவற்றுக்கு சொந்தகாரியான அவுஸ்தி

Jan21

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற கிளாசிக் ஓப

Jan21

உதைபந்தாட்ட உலகின் பலம் மிக்க லிவர்பூல், மான்செஸ்டர் ச

Jan22

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான அவுஸ்திர

Jan22

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியின் தலைவராக க

Jan22

இலங்கை கிரிக்கெற் அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அண

Jan23

மும்பையில் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் ஆட்டத்தில் மும்

Jan23

தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வின

Jan23

ஆண்கள் விளையாடும் கிறிக்கெற் போட்டிகள் மூலமே வருவாய் க

Jan24

மேற்கு இந்தியாவைச் ச்சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), த

Jan24

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்குப் புதிய பந்துவீச்சுப

Jan24

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்த

Jan24

ஹோபாட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டை

Jan25

பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையிலான மூன்று போ

Jan25

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-

Jan25

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்ஸில் முன்னிலை வீராங்கனைய

Jan25

அவுஸ்திரேலியா ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் ப

Jan26

மெர்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டி

Jan26

இந்தியாவுக்கு எதிராக ஓக்லண்டில் நடைபெறும் இரண்டாவது ர

Jan26

ஒக்லண்டில் இந்தியாவுகு எதிராக நடைபெறும் இரண்டாவது ரி20

Jan26

ஒக்லண்டில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ரி2

Jan26

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஔஸ்திரேலிய ஓபன்

Jan27

நியூஸிலாந்து டெவலப்மெண்ட் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத

Jan27

பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள்

Jan27

இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்தவர் வசந்த

Jan28

மும்பை அணிக்காக விளையாடும் சர்பராஸ் கான் இமாச்சல பிரத

Jan28

ஜோகன்ஸ் பாக்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான நான்காவத

Jan28

மெல்பேர்ன் நகரில் நடைபெறும் அவுஸ்திரேலிய ஓப்பன் டென்ன

Jan28

பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையேயான லாகூரில்

Jan28

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியி

Jan28

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவி

Jan28

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் சீன் வில்லியம்ஸ், சிக்க

Jan29

இந்திய அணி பயணிக்கும் பஸ்சில் டோனியின் இருக்கையில் தற்

Jan29

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி

Jan29

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட

Jan29

இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

Jan30

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்க

Jan30

அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதி

Jan30

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கிண்ண

Jan30

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இ

Jan30

இந்தியா,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

Jan31

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்ன

Feb01

ஐரோப்பாவின் முன்னணி உதைபந்தாட்ட கிளப்புகளில் ஒன்றான ஸ

Feb01

டெஸ்ட் கிறிக்கெற் வெற்றி தோல்வியின்றி முடைவது சகஜம்.

Feb01

இந்திய கிறிக்கெற் அணியின் முன்னள் டோன் இகு இந்தியாவில

Feb01

இளையோர் உலகக்கிண்ண காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த

Feb01

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்ட

Feb01

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையா்பிரி

Feb01

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா

Feb01

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அ

Feb03

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர் ஹர்தி

Feb03

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ரி20 போட்டிலும் வெற்றி

Feb03

இந்தியாவுடனான கடைசி ரி20 ஆட்டத்தில் ஷிவம் துபே வீசிய ஒரு

Feb04

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ச

Feb05

தென் ஆபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கி

Feb06

ஹமில்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒர

Feb07

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக் கிண்ணம் அ

Feb08

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக

Feb08

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்

Feb10

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பங்களாதேஷுக்கு எதிரா

Feb16

ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்க

Share News