இந்தியா

 • All News
 • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் இலங்கை பிரதமர் ராஜபக்ஷசந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் இலங்கை பிரதமர் ராஜபக்ஷசந்திப்பு
Feb 08
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் இலங்கை பிரதமர் ராஜபக்ஷசந்திப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் இன்று டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று அவருக்கு டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி வரவேற்றார். ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அதன்பின், இலங்கை பிரதமர் ராஜபக்ஷ மற்றும் அவரது குழுவினர், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினர். ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.

இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்தித்துப் பேசினார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி இன்று அதிகா

Aug21

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிர அச்சுறுத்தலை ஏற

Aug22

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் வீ

Sep14

கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் நாயக் சுபேதார்.

Jan10

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்த

Aug27

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் தமிழரும், முன்னா

Sep15

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று பாராள

Jul09

டத்திய தாக்குதலில் அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம்

May21

ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கா

Sep10

மும்பையில் நடிகை கங்கனா ரனவத்தின் அலுவலகம் விதிமுறை ம

Jan04

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ

Sep17

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்தி

May20

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் மகன் ச

Aug28

லண்டனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த கோவ

Sep04

லடாக்கில் இந்திய விமானப்படை விமானங்கள் குவிக்கப்பட்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (15:34 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (15:34 pm )
Testing centres