இந்தியா

 • All News
 • கொரோனா பாதிப்பு: சிவகங்கை ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி 87 வயது முதியவர் உட்பட 10 பேர் குணமடைந்தனர்
கொரோனா பாதிப்பு: சிவகங்கை ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி 87 வயது முதியவர் உட்பட 10 பேர் குணமடைந்தனர்
Apr 27
கொரோனா பாதிப்பு: சிவகங்கை ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி 87 வயது முதியவர் உட்பட 10 பேர் குணமடைந்தனர்
சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்தைச் 4 வயது சிறுமி 87 வயது முதியவர் உட்பட 10 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது.

இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஏற்கெனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் என 8 பேர் குணமடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 4 வயது சிறுமி 87 வயது முதியவர் உட்பட 10 பேர் ஒரே குணமடைந்தனர்.

அவர்களை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் பழங்கங்கள் இனிப்பு ஆடைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் மருத்துவ இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன் நிலைய மருத்துவ அலுவலர்கள் மீனாள் முகமதுரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரு மாவட்டங்களிலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 27 பேரில் 18 பேர் குணமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலையும் சீராக உள்ளதால் விரைவில் குணமடைவர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

May14

கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு

May15

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்

May21

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் ச

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

Jan26

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந

Jan05

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்புக

May21

கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர

Jan22

துக்ளக் பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறி

Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

May29

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இ

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:54 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (02:54 am )
Testing centres