இந்தியா

 • All News
 • கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
Feb 20
கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'கிரேன்' அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பலியாகினர்.

ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும், இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள, ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
படத்தின் பாடல் காட்சிக்காக, பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள், நேற்று மாலை முதல் நடந்து வந்தன. அப்போது, ராட்சத 'கிரேன்' ஒன்று, அறுந்து விழுந்ததில், ஒரு உதவி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இருவர் உட்பட, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb18

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த ப

Jun02

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில

May17

தமிழகத்தில்  நேற்று,16.05.2020, டாஸ்மாக் கடைகளில்  ர

May22

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லம் என்ற பெயரி

May29

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கே

Jul03

210 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட

Jan25

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.ப

Jun08

இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா தொற

May24

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகம் கேட்ட நிதியை ம

Mar29

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரோபோக்களை இலவசமாக தருகிற

Jun13

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,982 பேரில

May30

இந்தியா நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில

Jun15

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடைபெற்ற கூட்டத்தில் காணொ

Feb05

கட்டார் தலைநகா் டோகாவிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்

Jun01

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:02 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:02 am )
Testing centres