இந்தியா

  • All News
  • புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து: மத்திய இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து: மத்திய இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
Feb 19
புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே கப்பல் போக்குவரத்து: மத்திய இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வருதை தந்த மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் உரங்கள், ரசாயனத்துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை கோயில் இணை ஆணையா் ந. நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா். கோயிலில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் மத்திய அமைச்சா் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னா் கோயில் வாயிலில் செய்தியாளா்களிடம் மத்திய இணைஅமைச்சா் மன்சுக் மாண்டியா கூறியது:
இந்தியா - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷண்ணன் உடனிருந்தார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan06

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்துமுடிந்துள்ள நிலையில், சட்ட

Jan06

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்

Jun01

தமிழகத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுட

Jan06

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு

Jun15

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் வ

Feb02

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெர

Jan10

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த

Jan03

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரூ.316 கோடிக்கு மதுவ

Feb05

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் பன்னீர

Jan31

உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைகளை சிறை பிடித்த நபரை

Feb05

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்த

Jan06

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவ

Feb08

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதம

Jan05

சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன

Jun15


பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியத

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:07 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:07 pm )
Testing centres