இந்தியா

  • All News
  • நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு உறுதி
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு உறுதி
Feb 17
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 3ல் தூக்கு உறுதி
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டில்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

2012 ம் ஆண்டு டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜன.,22ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், பிப்.,1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தூக்கிலிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
குற்றவாளிகளில் ஒருவனான பவன் குப்தா, குற்றம் நடந்த போது தான் மைனர் என்பதால், மைனர் குற்ற சட்டப்பிரிவின் கீழ் தனது மீதான குற்றங்களை விசாரிக்க வேண்டும் எனவும், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தான்.
குற்றவாளிகள் அனைவரும் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் அடுத்தடுத்து விசாரித்து சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு, அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது. சிறார் என கருதக்கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை பிற்பகலில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், அதையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அனைத்து விதமான சட்ட முறையீடுகளும் முடிக்கப்பட்டது. ஆனாலும், 4 குற்றவாளிகளும் தூக்கு தண்டனைக்கு தடை கேட்டு அடுத்தடுத்து மனு தாக்கல் செய்ததால் பெப்ரவரி .,1 ஆம் திகதி நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

2 முறை தூக்கிலிடுவது தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தூக்கிடுவதற்கான வாரண்டை 3வது முறையாக டில்லி நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. அதில், மார்ச் 3 ஆம் திகதி காலை 6 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

Jun03

தமிழகத்தில் சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாநிலையங்கள

Jan30

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இர

Jun01

தனியார் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், அரசு பள்ளி

May30

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முட

May23

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுவை, தமிழகத

Jan14

உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத

May30

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்

May30

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து நோயாளிகள் ஆஸ்பத்திரி

Jun05

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈ

May18

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறைய

Jan23

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வ

Jan29

2020-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்ற கர்நாடக மாநிலத்த

Jun09

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமி

Jan07

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.01

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:16 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (01:16 am )
Testing centres