உலக விளையாட்டு

 • All News
 • ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
 ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Feb 16
ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
2020 ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடக்க உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த 24 வயது நிரம்பிய பாவனா ஜாட், ராஞ்சியில் நடந்த ஏழாவது தேசிய ரேஸ் வாக் தடகள போட்டிகளில் பங்கேற்றார். அவர் 20 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 29 நிமிடம் 50 நொடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார். அவர் போட்டிக்கான இலக்கை 1 மணி 31 நிமிடத்திற்குள் கடந்ததன் மூலம் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதே போட்டியில் பங்கேற்ற மற்றொரு வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி 36 நொடிகள் தாமதமாக (1.31.36) கடந்து ஒலிம்பிக்கில் பங்குபெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.ஆண்களுக்கு நடந்த ரேஸ் வாக் போட்டியில் சந்தீப் குமார் என்பவர் தகுதி நேரமான 1 மணி 20 நிமிடத்தை 1 நிமிடம் 34 நொடி தாமதமாக கடந்து ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஆசிய ரேஸ் வாக் போட்டியில் கலந்து கொண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று கூறினார்

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun11

2014 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட

Jan22

இலங்கை கிரிக்கெற் அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அண

Jun01

ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச

Jun09

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்

May25

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் வைத்

May28

6 முறை உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந

Jun06

2022-ம் ஆண்டுக்கான 20-வது ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட

Jun01

 இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இன

Jan30

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கிண்ண

May20

கிரிக்கட் பந்தை மினுமினுப்பாக்க இனிமேல் எச்சிலைப் பய

Jun13

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டே

Feb03

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர் ஹர்தி

Feb01

அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்ட

Jan26

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஔஸ்திரேலிய ஓபன்

Jan22

கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான அவுஸ்திர

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (05:05 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (05:05 am )
Testing centres