உலகம்

 • All News
 • வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞர்: கூகுள் மேப்பில் சிக்கினார்
வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞர்: கூகுள் மேப்பில் சிக்கினார்
Feb 14
வித்தியாசமாக காதலை சொன்ன இளைஞர்: கூகுள் மேப்பில் சிக்கினார்
ஜேர்மனைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்க்வார்ஸ் என்ற இளைஞர் ஒருவர் தன் காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலைச் சொல்ல முடிவு செய்தார்.
தனது மக்காச்சோள வயலில் காட்டுப்பன்றிகள் ஊடுருவியுள்ளதாகக் கூறி அவற்றைப் பார்க்குமாறு ட்ரோன் ஒன்றைக் காதலியிடம் கொடுத்துள்ளார். ட்ரோனை பறக்கவிட்ட ஸ்டீபனின் காதலிக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ட்ரோன் மேலே பறக்க ஸ்டீபனின் மக்காச்சோள வயலில் 'என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?' என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து காதலை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் கனடாவில் வசிக்கும் ஸ்டீபனின் அத்தை ஒரு படத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். அதில் ஸ்டீபனின் வயலும் அதில் எழுதப்பட்டிருப்பதும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. இதைக் கண்டதும் தான் ஸ்டீபனுக்கு புரிந்தது தனது புரோபசலை தன் காதலி மட்டுமல்ல கூகுள் மேப் மூலமாக உலகமே பார்த்திருக்கிறது

வரவிருக்கும் நிகழ்வுகள்
May23

உலகளவில் 8 கோடி குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்

May31

 அமெரிக்காவில் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசார

Feb09

மெக்ஸிகோவின் உரியங்காடோ என்ற இடத்தில் 9800 சதுர அடி பரப்ப

Aug13

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் விடுத்த எச்சரிக்கை

Jun10

ஐ.நா. பொதுச்சபையின் 75-வது ஆண்டு கூட்டம் வரும் செப்டம்பர

Jun13


உலகமெங்கும் குறுகிய செய்திகளை பதிவிடுவதற்கு பயன்ப

Feb03

கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபி

May31

எகிப்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர

Sep02

இந்தியா மற்றும் சீனா படைகள் லடாக் எல்லையில் உள்ள கல்வ

Aug30

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்ட

May21

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு முத

May29

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக

Sep03

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அல

Sep23

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

May19

சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வ

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (08:26 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (08:26 am )
Testing centres