இலங்கை

 • All News
 • மாங்குளத்தில் மருத்துவமனை வளாகத்தில் எலும்புக் கூடு
மாங்குளத்தில் மருத்துவமனை வளாகத்தில் எலும்புக் கூடு
Feb 14
மாங்குளத்தில் மருத்துவமனை வளாகத்தில் எலும்புக் கூடு
மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் நேற்று முந்தினம் (12ம் திகதி) கட்டடம் கட்டக் குழிகள் தோண்டப்பட்டன. அங்கு கண்ணிவெடிகள் புதையுண்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் உதவியுடன் கண்ணிவெடிகளை அகற்ற முயன்ற போது அங்கு மனித எலும்புக்கூடுகள் இருப்பது தெரியவந்தது.
அப்பகுதி பொலிஸ் மற்றும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றுக் காலை முதல் அப்பகுதியில் புதையுண்டுள்ள மனித எலும்புகளை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.'பணிகள் முழுமையான நிறைவடைந்த பின்னரே எவ்வளவு எலும்புக்கூடுகள் புதையுண்டு உள்ளன என்ற விவரம் தெரியவரும்' என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மனித எலும்புகள் காணப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார் 'எலும்புக் கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி இறந்தவர்களின் காலத்தை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பணியில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆய்வு முடிவு வரும் வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep02

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களின

Sep22

பேருந்து முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து ப

Aug23

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு

May28

வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலு

Jun08

கொழும்பில் தங்கியிருந்த சீனப் பெண் ஒருவர் திடீரென உயி

Aug31

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக பதவியேற்றுள்ள மாவட

Jun09

யாழ்ப்பாணம் இணுவிலில் இருந்து நாடு திரும்பிய இந்திய வ

May25

தற்போது வடக்கு மாகண ஆளுநராக உள்ள திருமதி பி.எஸ். எம் சா

May16

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்

Aug13

தேசிய பட்டியல் விவகாரத்தால், ஐக்கிய மக்கள் சக்தியை உட

May27

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதி

Jan30

பிரஜைகளுக்கு உணவு வழங்கப்படாது என கொழும்பிலுள்ள உணவகம

May21

ஜுன் மாதத்திற்கான கொரோனா நிவாரண நிதியான 5 ஆயிரம் ரூபா வ

Aug18

காணி விவகாரத்தில் பொதுமக்களின் பக்கமுள்ள நியாயத்திற

Sep19

ரணில் விக்ரமசிங்க, எம்.ஏ. சுமந்திரன் உட்பட 6 பேர் அரசியல

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (08:30 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (08:30 am )
Testing centres