உலகம்

 • All News
 • உலகநாடுகளின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததா?
உலகநாடுகளின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததா?
Feb 14
உலகநாடுகளின் தகவல்களை அமெரிக்கா உளவு பார்த்ததா?
இந்தியா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் முக்கிய தகவல்களை அமெரிக்கா பல ஆண்டுகளாக உளவு பார்த்து வருவதாக அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் வெளியாகி உள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'கிரிப்டோ ஏ.ஜி.இ' என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனத்துடன் இந்தியா,பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. தங்கள் நாட்டைச் சேர்ந்த உளவாளிகள் ராணுவ வீரர்கள் தூதர்கள் உள்ளிட்டோர் குறித்த ரகசியங்களை பாதுகாக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்தஇ 1951ல் இந்த சுவிட்சர்லாந்து நிறுவனம் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. உடன் ஒப்பந்தம் செய்தது. பின் 1970ல் இந்த நிறுவனம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் இது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நாடுகளின் தகவல்களும் அமெரிக்காவுக்கு கிடைத்து வந்துள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 74-வத

Sep22

ரஷியா எல்லையை நோக்கி வந்த இங்கிலாந்து உளவு விமானத்தை

Sep18

மேற்கு வங்கத்தில் முடிவு எடுப்பவர்களின் கட்டாயத்தால

Jan25

சீனாவில் துன்புறுத்தப்படும் உய்குர் முஸ்லிம்கள் பற்ற

May29

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப

Sep02

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க

Aug24

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்ப

Feb01

அவுஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் காட்டுத்தீயால் அவச

Sep15

இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி. 83 வயதா

Aug22

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அல

Aug12

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறு

Jun11

மியான்மரில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்த ரோஹிங்ய

Feb01

கொரோனா வைரஸ் யாரிடம் இருந்து பரவியது என்பதை சீன ஆய்வாள

Sep03

கொரோனா தொற்றுப் பரவலில் உச்சத்தில் இருக்கும் அமெரிக்

Feb13

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (09:24 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (09:24 am )
Testing centres