இந்தியா

 • All News
 • லக்னோ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு வழக்கறிஞர்கள் பலத்த காயம்
லக்னோ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு வழக்கறிஞர்கள் பலத்த காயம்
Feb 13
லக்னோ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு வழக்கறிஞர்கள் பலத்த காயம்
லக்னோ நீதிமன்றத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பல வழக்கறிஞர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள ஷஷிர்கஞ்ச் மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை காலை திடீரென குண்டு வெடித்தது. இதில் பல வழக்கறிஞர்கள் காயமடைந்ததாகவும், ஒருவரின் நிலைமை கவக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள். நீதிமன்ற வளாக பகுதியில் நடத்திய சோதனையில் மேலும் மூன்று வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து நீதமன்ற வளாக பகுதியில் இருந்து அனைவரையும் காவல்துறையினர் வெளியேற்றினர். பின்னர் அங்கிருந்து அந்த மூன்று குண்டுகளைம் எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் உள்ள இரண்டு குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட தகாறு காரணமாக குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர்கள் தெரிவித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வழக்கு ஒன்றில் ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சஞ்சீவ் லோதியை குறிவைத்து தாக்கும் முயற்சியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இதுதொடர்பாக ஜித்து யாதவ் என்வரை பொலிஸார் கைது விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May22

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமா

May31

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த

May16

 தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒடியுள்ள பகுதிக

Jun05

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

May31

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோ

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்

May27

திருவனந்தபுரம்: 

 

கேரள மாநிலத்தில் இதுவரை ம

Jan26

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந

Jun08

தமிழகத்தில் மேலும் 1562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Jan10

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை

May31

சந்திராப்பூரில் உள்ள அரசு என்ஜினீயர் கல்லூரி கொரோனா த

Jun01

அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்கும் பணிக்க

May15

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணிய

Jan30

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்ட

Jun09

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமி

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (03:36 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (03:36 am )
Testing centres