உலகம்

  • All News
  • கின்னஸ் புத்தகத்தில் 112 வயது ஜப்பானியா்
 கின்னஸ் புத்தகத்தில் 112 வயது ஜப்பானியா்
Feb 13
கின்னஸ் புத்தகத்தில் 112 வயது ஜப்பானியா்
உலகின் மிக வயதான மனிதா் என, ஜப்பானைச் சோ்ந்த சிடெட்ஸு வடனாபேவை கின்னஸ் சாதனைப் புத்தகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகிலேயே மிக அதிக வயதுடைய ஆணாக, சிடெஸு வடனாபேவை உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் தோ்ந்தெடுத்துள்ளது.
112 ஆண்டுகள் மற்றும் 344 நாள்கள் வயதாகும் அவா், வடக்கு ஜப்பானிலுள்ள நீயிகதா நகரில் கடந்த 1907-ஆம் ஆண்டு பிறந்தவா். அவரது சாதனைக்காக, அந்த நகரிலுள்ள பராமரிப்பு மையத்தில் அவருக்கு கின்னஸ் சார்பாக புதன்கிழமை சான்றிதழ் அளிக்கப்பட்டது.
இனிப்புகளை விரும்பிச் சாப்பிடும் சிடெட்ஸு, அடிக்கடி புன்னகைப்பது பலம் தரும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதாக கின்னஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னா் உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என்ற சாதனையைப் படைத்திருந்த மற்றொரு ஜப்பானியரான மசாஸோ நோனாகா, கடந்த மாதம் இறந்தைத் தொடா்ந்து, தற்போது அந்தப் பெருமையை சிடெஸு பெற்றுள்ளாா்.
தற்போது உலகின் மிக அதிக வயதுடைய நபா் என்ற சாதனையையும், ஜப்பானைச் சோ்ந்த ஒருவரே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கானே டனாகா என்ற அந்த மூதாட்டிக்கு தற்போது 117 வயது ஆகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug25

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ சர்ச்சைகளுக்கு பெயர்

Jun05

ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் கோஷ்க்ரோட் எ

Sep09

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். அமெர

Jun01

பெல்ஜியம் நாட்டின் இளவரசர் ஜோசிம் (வயது 28). இவர் கடந்த 26-

May29

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Sep03

துபாயில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சர

Aug29

மேற்கு ஜப்பானிய நகரமான ஒசாக்காவில் அகழ்வாராய்ச்சி மேற

Jan04

இராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இன்று

Sep17

எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்திய

Sep10

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொர

Feb09

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கடத்தி மதமாற்றம்

Dec21

சீனாவின் உய்கா் சிறுபான்மையினா் மீதான அடக்குமுறையில்

Sep13

நேபாளம் கும்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்

Feb06

துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து 117 பயணிகளுடன் பெகாசஸ

May15

லண்டனில் சாலையில் சென்ற போது சுருண்டு விழுந்து உயிரிழ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 21 (15:31 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 21 (15:31 pm )
Testing centres