உலகம்

  • All News
  • வெனிசுலாவில் தனி விமானம் மூலம் கடத்தப்பட்ட 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
 வெனிசுலாவில் தனி விமானம் மூலம் கடத்தப்பட்ட 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
Feb 13
வெனிசுலாவில் தனி விமானம் மூலம் கடத்தப்பட்ட 500 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
வெனிசுலா நாட்டில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக விமானத்தை இடை மறித்து ஆய்வு செய்ததில் அதில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 500 கிலோ அளவிலான போதைபொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
வெனிசுலா நாட்டில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை தடுக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வான்வெளி எல்லைக்குள் நேற்று அத்துமீறி சந்தேகத்திற்கு இடமாக ஒரு சிறிய ரக விமானம் பறந்து சென்றது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்ட வெனிசுலா விமானப்படையினர் தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்த விமானத்தை இடைமறித்து அருகில் இருந்த விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தனர்.
பின்னர் அந்த விமானத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் மறைத்துவைத்து கொண்டு செல்லப்பட்ட 500 கிலோ அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த விமானத்தை இயக்கிய பிரேசில் நாட்டை சேர்ந்த இரண்டு விமானிகளையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

வெனிசுலாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 2.5 டன்கள் அளவிலான போதைபொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போதைபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep03

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொ

May22

உலக நாடுகளிலேயே இந்தியர்களின் அறிவாற்றல் பாராட்டப்ப

Mar29

பிரிட்டன்: உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களி

Feb08

கொரோனா வைரசை எதிர்த்துப் போரிட பில் கேட்ஸ் & மெலிண்டா கே

Jun05

ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் கோஷ்க்ரோட் எ

Aug22

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அல

Sep04

நைஜர் மாநிலத்தின் டுக்கு என்ற இடத்தில் வசித்து வரும்

May26

ஜெனீவா

 

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மல

Sep01

 

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறத

Sep25

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Aug25

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனாரோ சர்ச்சைகளுக்கு பெயர்

Sep06

அமெரிக்க அதிபர் டிரம்பால் மட்டுமே தீவிரவாதிகளிடம் இர

May26

வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா த

Aug29

கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் (Galwan Valley clash) கொல்லப்பட்ட  ஒ

Mar28

கொரோனாவைரசால் நாளுக்கு நாள் வைத்தியசாலைகள், முதியோர் இ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (08:20 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 27 (08:20 am )
Testing centres