Back
  • All News
  • இலங்கை மக்களுக்கு முகக் கவசம் அணியும...
இலங்கை மக்களுக்கு  முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது !
Mar 18
இலங்கை மக்களுக்கு முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது !



நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும் எனவும் .

இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளதாகவும். 

இதனால் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

நோய்கள் பரவாமல் தடுக்க முகக் கவசம் பயன்படுத்துவது பொருத்தமானது என சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர, தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிரா...

Jan06

அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள 10...

Dec20

வடமாகாண கடற்தொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்...

Mar17

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள 18 சதவீத வற் வரியை எதிர்...

Dec08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என...

Feb07

இன்று (7) நடைபெற்ற ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொ...

Mar08

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்ப...

Jan07

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் மஹவ முதல் அநுராத...

Jan07

இன்று (07) முதல் விசேட டெங்...

Nov29

இதுவரை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டில் (CO...

Feb05

நிலத்தடி குழாய்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக  கொள்ளுப்பிட்டி...

Feb28

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்ட...

Mar05

13 வயதிலேயே பாக்கு நீரிணையை  நீந்திக் கடந்து சாதனை ...

Jan28

வவுனியா கண்டிவீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த ...

Nov02

இலங்கை சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திரிகோண...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:11 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:11 pm )
Testing centres