Back
  • All News
  • தானியங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு...
தானியங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
Mar 18
தானியங்களைக் கொள்வனவு செய்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!



தானிய வகைகளைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கருத்துத் தெரிவிக்கையில்,

பூச்சிகளால் தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், சில வியாபாரிகள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற இரசாயனங்களை பாவிக்கின்றனர். 

இதன்காரணமாக சந்தையில் காணப்படும் சந்தேகத்திற்கிடமான தானியங்களை பரிசோதிக்கும் பணியில் உணவுப்பொருள் பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். 

மேலும் நச்சுப் பொருள் அடங்கிய இரசாயனங்கள் கலந்து விற்கப்படும் தானியங்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்துள்ளார்கள் .

எனவே தானியங்களை கொள்வனவு செய்பவர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கூறப்படுகின்றது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின   நிக...

Dec13

பண்டிகை காலம் அண்மித்துள்ள நிலையில், சந்தையில் பல்வேறு பொருட்களி...

Mar06

நாட்டின் இன்றைய தினம் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அ...

Mar02

இன்று(02) முதல்  கோழி இறைச்சியின் விலைகள்  அதி...

Nov05

கிராமத்தில் யாருமே இல்லாத வீடொன்றில் திருட வந்த 35 வயது மதிக்கத்...

Nov05

கண்டி - திகன பஸ் நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளை வைத...

Feb05

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வ...

Nov28

விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த ரொஷான் ரணசிங்க அவர் வகித...

Nov02

மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற  தனியார் சொ...

Nov07

இலங்கையில் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் 06 மா...

Feb16

கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நா...

Jan15

நாட்டின் மிக முக்கிய நகரங்களான கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்...

Jan06

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின்படி கோழி இ...

Dec17

வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரி...

Mar12

உலக சந்தையில் தங்கத்தின் விலை  ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:13 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:13 pm )
Testing centres