Back
  • All News
  • யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர...
யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்   உயிரிழப்பு..!
Mar 18
யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு..!



யாழ்ப்பாணம் - இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய சிற்றம்பலம் பாஸ்கரன் என்பவரே  உயிரிழந்துள்ளார். 

இது  தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். 
வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar13

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல வ...

Mar18

யாழ்ப்பாணம் - இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத...

Jan07

யாழ்ப்பாணத்தில் போதை மாத்தி...

Feb03

இந்தியக் கலைஞர்களினால்  வழங்கும் இந்தியாவின் பாரம்பரிய நடன ...

Feb08

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பி...

Dec24

யாழ் கொடிகாமம் பகுதியில்  உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போத...

Jan11

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில்  காவல்துறையினரின் காவலரண்...

Mar10

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, காங்கேசன்துறை பகுதியில் வைத்து...

Dec24

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் ம...

Dec26

மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் ச...

Feb26

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  மோ...

Jan02

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம...

Feb15

இன்று(15) காலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை ...

Nov08

இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி...

Feb15

யாழ் வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:13 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:13 pm )
Testing centres