Back
  • All News
  • இலங்கையில் வேலைவாய்ப்பு தொடர்பான வெள...
இலங்கையில் வேலைவாய்ப்பு தொடர்பான  வெளியான அறிவிப்பு..!
Mar 17
இலங்கையில் வேலைவாய்ப்பு தொடர்பான வெளியான அறிவிப்பு..!



 நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை பண்டிகை காலத்தில் உள்வாங்குதல் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாத்தில் 48.5 சதவீதமாக காணப்பட்ட வேலைவாய்ப்பு வீதம் பெப்ரவரி மாதத்தில் 51 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

அத்துடன், பெப்ரவரி மாதத்தில் பணிகளுக்கான இலங்கை கொள்வனவாளர் முகாமையாளர் சுட்டெண் 53 புள்ளிகளாக பதிவாகிறுகின்றன .

அத்தோடு, போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகளின் துணைத் துறைகளிலும் மேம்பாடுகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan02

நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாற...

Feb14

2024ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை மற்...

Feb06

வடக்கில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களின் அடைவுமட்டங்கள் மி...

Jan04

பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் கட்டட திட்டங்களுக்கு ஒப்புதல்...

Jan06

2000ம் ஆண்டு ஆண்டு கொழும்பில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மாமனிதர...

Jan21

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வத...

Nov07

சந்தையில் தரமற்ற டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்...

Jan11

அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கட்டுப்பாடுகளை பொதுநிர்வாக, ...

Feb08

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நி...

Feb04

இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு

<...
Mar08

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்ப...

Jan07

இன்று (07) முதல் விசேட டெங்...

Jan27

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார...

Jan19

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்கள...

Mar09

நேற்று மாலை மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:08 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:08 pm )
Testing centres