Back
  • All News
  • நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அ...
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு..!!
Mar 17
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு..!!



உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய்  ஆய்வொன்று கூறுகிறது.

அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வில் கூறப்படுகின்றது.  

2021இல் உலகில் 43 விழுக்காட்டினர், அதாவது 3.4 பில்லியனுக்கும் அதிகமானோர் நரம்பியல் பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளனர். 

இது நிபுணர்களின் ஊகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Institute for Health Metrics and Evaluation (IHME) அமைப்பு வழிநடத்திய ஆய்வில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் 59 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேசமயம் உலக மக்கள்தொகை விரைவாக அதிகரிப்பதும் மூத்தோர் எண்ணிக்கை கூடுவதும் இதற்கு முக்கியக் காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றது 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov05

நேபாளத்தில் சுமார் 100...

Nov08

மிருகக்காட்சிசாலையில் புலிகள் மற்றும் சிங்கங்கள் போன்ற ஆபத்தான வ...

Jan25

ரஷ்யாவின் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று பெல்கோரோட் பகுதியில் ...

Dec17

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பய...

Feb06

பிரித்தானிய  மன்னர் 3ஆம் சார்ள்ஸுக்குப் புற்றுநோய் ...

Dec28

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு...

Jan03

புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் தவுபால் மாவட்டத்தில் உள்ள லில...

Dec24

தைவானில் இன்று அதிகாலை, 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது...

Dec30

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் திணைக்களத்தின் படி, 2023 ஆம்...

Nov24

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் ...

Dec09

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியி...

Dec12

வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி...

Dec29

மாஸ்கோ: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக...

Jan01

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென ராக்கெட் தாக்குதல் ந...

Nov28

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பின் மூத்த அதிகாரி ப...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:09 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:09 pm )
Testing centres