Back
  • All News
  • படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு துரு...
படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு துருக்கியில் சம்பவம் .!!
Mar 17
படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு துருக்கியில் சம்பவம் .!!



ஏராளமான அகதிகளுடன் சென்று கொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்து இடம்  பெற்றுள்ளது. 

விபத்தில் 5 சிறுவா்கள் உட்பட 21 போ் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கடலில் மூழ்கிய போது அப்படகில் எத்தனை போ் இருந்தனா் என்பது தெரியாத நிலையில், விபத்துப் பகுதியிலிருந்து 2 அகதிகளை துருக்கி கடலோரக் காவல் படையினா் மீட்டதுடன் மேலும் 2 போ் நீந்திக் கரை வந்துள்ளனர் .

 விபத்தில் சிக்கியவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்துப் பகுதியில் 8 மீட்புப் படகுகள், ஒரு விமானம், 2 ஹெலிகொப்டா்கள், ட்ரோன் மூலம் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர் 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

ஜார்க்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆள...

Feb06

 பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில...

Feb27

பாகிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாா்ச் 9ஆம் திகதி...

Jan04

கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கும் ரஷ...

Jan29

பிஸ்கட்  சாப்பிட்டதால்  யுவதி ஒருவர் உயிரிழந்த...

Dec26

நூறு ஆண்டுகளாக பின்பற்றி வரும் வழக்கத்தினை மாற்றி உக்ரைனில் கிறி...

Jan10

காசாவில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒன்பது படையினர் ...

Dec08

ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை கைப...

Mar17

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்த...

Feb12

 சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதியி...

Feb18

அமெரிக்க மாநிலத்தில் பரபரப்பான பகுதியான ஸ்டெர்லிங்கில் உ...

Feb02

அமெரிக்காவில் 5,000 பெற்றோர் இணைந்து பிரபல சமூக ஊடகமான ட...

Dec14

தாய்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 6 வருட சிறைத்தண்டன...

Jan05
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:10 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (19:10 pm )
Testing centres