Back
  • All News
  • விபத்தில் இளைஞன் பரிதாப மரணம் கிளிநொச...
விபத்தில் இளைஞன் பரிதாப மரணம் கிளிநொச்சியில் சம்பவம் .!
Mar 13
விபத்தில் இளைஞன் பரிதாப மரணம் கிளிநொச்சியில் சம்பவம் .!



கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இச்  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பொன்னகர் பகுதியில்,  வீதியில்  பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை  மீது டிப்பர் ரக வாகனம் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம்(12) இரவு இடம்பெற்றதுடன், இவ்விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய இளைஞர்  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் .

குறித்த வீதியானது கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு போதிய இடவசதி குறைவான நிலையில், டிப்பர் வாகனங்கள் அதிகளவில் குறித்த வீதியை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec23

பாலம் இல்லாது வெள்ள நீரால் அவதியுறும் மாணவர்களின் அவலத்தைப் போக்...

Jan19

 கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விப...

Jan01

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சுமார் 13,89...

Dec25

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுல...

Dec23

கிளிநொச்சி மருத்துவமனைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்ற...

Dec24

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகிலுள்ள பா...

Dec15

கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொ...

Nov08

கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸார்  மேற்கொண்ட சுற்றிவளைப்ப...

Dec23

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்டறை வயது சிசு பலி!

...

Nov07

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்...

Mar13

கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (17:49 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (17:49 pm )
Testing centres