Back
  • All News
  • மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கனட...
மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கனடா வீசா..!
Mar 13
மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கனடா வீசா..!



யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியான 32 வயதுடைய ஒருவரே நேற்றையதினம் இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இது  குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். 
இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைகப்பட்டுள்ளது . 

ஆனால் குறித்த நபருக்கு கனடா செல்வதில் விருப்பம் இல்லாத காரணத்தினால்
இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan11

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில்  காவல்துறையினரின் காவலரண்...

Mar05

2024 இலங்கையின் 80 கிலோ பிளஸ் பார அடிப்படையில் பளு தூக்க...

Feb15

இன்று(15) காலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை ...

Jan02

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நீ...

Jan13

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரைப் பகுதியில் இன்று(13) காலை மர்மப் ...

Feb15

யாழ் வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இரண்டு முச்சக்கர...

Mar18

யாழ்ப்பாணம் - இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத...

Jan18

யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி ...

Dec14

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து &nbs...

Mar04

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்...

Feb04

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைய முற்பட்ட...

Jan02

யாழ்ப்பாணம் முத்திரை சந்தியில் உள்ள சங்கிலியன் பூங்கா யாழ். மாநக...

Jan05

நமது அரச வங்கி அமைப்பு ஒரு பிரச்சினையான சூழ்நிலையை எதிர்கொள்வதாக...

Jan15

யாழ்ப்பணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நே...

Jan19

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு  கா...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (17:54 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (17:54 pm )
Testing centres