Back
  • All News
  • வெடுக்குநாறிமலை விவகாரம் 8 பேர் மீதான...
வெடுக்குநாறிமலை விவகாரம் 8 பேர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்..!
Mar 12
வெடுக்குநாறிமலை விவகாரம் 8 பேர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்..!



வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் இன்று  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று  வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கும் போது  சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த  9 ஆம் திகதி  மாலை முன்னிலைப்படுத்தினர். 

இதன்போது குறித்த 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன், சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும்  நீதிமன்றுக்கு சென்றுள்ளனர் தெரியவருகின்றது. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov04

பலஸ்தீன - காஸா மீது நடாத்தப்படும் கொடூரமான தாக்குதல்களை நிறுத்து...

Dec22

வட மாகாணத்தில் அதிகூடியதாக வவுனியா மாவட்டத்தில் 1253 பேருக்குக்க...

Dec22

வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிசார்...

Dec26

வவுனியா குட்செட்வீதி  கருமாரியம்மன் ஆலயத்தில் 19ம் ஆண்டு சு...

Dec17

வவுனியா பூந்தோட்டம் லக்ஷ்மிசமேத நரசிங்கர் ஆலயத்தின் கல்வி சமூக அ...

Dec27

வவுனியாவில் 2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்...

Nov11

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை கொ...

Jan25

வவுனியா சின்னப் புதுக்குளம், வெளிக்குளம் சந்தியிலுள்ள ஒளவையார் ந...

Dec10

இலங்கையில் தமிழர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் கி...

Dec18

வவுனியாவில் பிறப்புச் சான்றிதழை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக வ...

Dec10

வவுனியா வேப்பங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இ...

Jan18

வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊ...

Jan06

காணாமல் ஆக்கப்பட்ட  எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வ...

Nov07

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினரால் இன...

Nov08

வவுனியா அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுப...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (17:19 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (17:19 pm )
Testing centres