Back
  • All News
  • யாழ்ப்பாண இளைஞர்களை ஏமாற்றிய யுவதி கை...
யாழ்ப்பாண இளைஞர்களை ஏமாற்றிய யுவதி கைது !
Mar 11
யாழ்ப்பாண இளைஞர்களை ஏமாற்றிய யுவதி கைது !



 வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை  ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று நடத்திவந்தார்.   

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்சம் ரூபா பணத்தை  வழங்கியுள்ளார். 

பணத்தை  வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண ஏற்பாடுகள் நீண்ட நாட்கள் ஆகியும் வராத காரணத்தால் , அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

 விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை  பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு  கா...

Dec24

மஹவ நிலையத்திற்கு அருகில் யாழ்தேவி கடுகதி ரயிலின் இரண்டு பெட்டிக...

Dec23

நாடளாவிய ரீதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு அனைத...

Feb28

யாழ்ப்பணத்தில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சக...

Jan01

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொ...

Nov04


கெருடாவில் தெற்கு, தொண்டைமானாறைச் சேர்ந்த இராசமணி முருகே...

Dec23

நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட விசேட...

Jan15

யாழ்ப்பணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நே...

Dec24

யாழ் கொடிகாமம் பகுதியில்  உணவகம் ஒன்றில் உணவு அருந்தும் போத...

Jan06

சமீப காலமாக யாழ். வடமராட்சி - கிழக்கில் தொடர்ச்சியாக சந்தேகத்துக...

Dec25

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தின விசேட திரு...

Jan08

நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாண வாரச...

Dec26

மதுபான விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரில் ச...

Feb07

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாண  கச்சத்தீவு புனித அ...

Feb26

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:16 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:16 pm )
Testing centres