Back
  • All News
  • 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக மகுடம...
2024ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக  மகுடம் சூடினார் செக் குடியரசு பெண்..!
Mar 10
2024ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசு பெண்..!



2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார். 

உலக அழகிப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார். 

71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும்.  

குறிப்பாக இந்த போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் உலகி அழகியாக தெரிவாகியுள்ளார் .  

இவர் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்  கலந்து கொண்டிருந்தனர் .

மேலும் 24 வயதாகும் கிறிஸ்டினா, மாடலாக இருந்து கொண்டே, சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் பட்டப்படிப்பை படித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec08

போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போரில் உயிரிழந்தோர் எண்ணி...

Jan13

கனேடிய மக்களுக்கு பனிப்புயல் தொடர்பி எச்சரிக்கை விடுத்துள்ள...

Dec15

மாலத்தீவில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முகமது முய்சு வ...

Dec06

பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந...

Jan05

ஜப்பானில் பாலத்தில் புகைப்படம் எடுத்துகொண்டிருந்த பெண் தவறி விழு...

Dec10

கனடாவில் சர்வதேசமாணவர்களுக்கு சவாலை ஏற்படுத்தும் இரண்டு சட்டங்கள...

Dec28

நடிகர் விஜயகாந்த் பற்றிய தக...

Nov02

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்க...

Jan09

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல்&n...

Feb07

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்...

Feb24

அதாவது சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமை...

Feb08

 இன்றைய நாளில்தேர்தல் நடைபெறும் காரணத்தால்  இண...

Jan25

ரஷ்யாவின் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று பெல்கோரோட் பகுதியில் ...

Dec30

புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில் பிரித்தானியாவில் பு...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:18 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 13 (18:18 pm )
Testing centres